கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

Kanneerum Punnagayum - கண்ணீரும் புன்னகையும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680981
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், திரைப்படம், நடிகர், நகைச்சுவை, சிரிப்பு
அசுரப்பிடியில் அழகுக்கொடி ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

  ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
  அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

  சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
  அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

  எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
  அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

  மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

  மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

  ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

  பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'

 • This book Kanneerum Punnagayum is written by Mugil and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கண்ணீரும் புன்னகையும், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanneerum Punnagayum, கண்ணீரும் புன்னகையும், முகில், Mugil, Pothu, பொது , Mugil Pothu,முகில் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Kanneerum Punnagayum tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்...! - Ssss…!

அக்பர் - Akbar

ஒளரங்கசீப் - Aurangzeb

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

மெகல்லன் - Megallan

செங்கிஸ்கான் - Genghis Khan

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

லொள் காப்பியம் - Lol Kappiyam

யூத மதம் - Yudha Matham

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மதமும் சமூகமும் - Mathamum samoogamum

பு.ய.ல்

All Faith Inter Faith

கவி வந்தயகட்டி காயயின் வாழ்வும் சாவும்

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

வெப்ப சூழ் பூமி - Veppa Soozh Boomi

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

தமிழ்நாட்டில் வீடு கட்டுபவர்களுக்கான புதிய விதிகள்

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

காலவெள்ளம் - Kaalavallam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


M.R. ராதாயணம் - M.R. Radhayanam

அடடே - 1 - Adade-1

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk