புத்தம் சரணம் - Buddhham Charanam

Buddhham Charanam - புத்தம் சரணம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மதுர பாரதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680950
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், இந்து மதம், நம்பிக்கை, வழிபாடுகள்
அயோத்தி நேற்று வரை ஹாலிவுட் அழைக்கிறது!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'புத்தரின் போதனைகள் நமக்கு அறிவிக்கும் செய்திகளைக் காட்டிலும் அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் அநேகம்.

  சமூக சீர்திருத்தவாதியாக, தத்துவஞானியாக, புதிய மதத்தின் ஸ்தாபகராக, ஒரு கலகக்காரராக, ஒழுக்கவாதியாக - புத்தரை எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தரிசிக்கமுடியும். நமது முன் தீர்மானங்களும் வறட்டுப் பிடிவாதங்களும் போலி நம்பிக்கைகளும் இருந்த இடம் தெரியாமல் போகக்கூடிய இடம் அவரது இருப்பிடம்.

  இந்தியத் தத்துவவாதிகளின் முதல் வரிசையில் வைத்து சிந்திக்கத்தக்கவர் புத்தர். ஆனால் இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவரை அறிந்திருக்கும் அளவுக்கு இந்தியர்கள் அறியவில்லை என்பது மிகப்பெரிய வியப்பு.

  தமது வாழ்க்கையே தமது செய்தியாக வாழ்ந்தவர் அவர்.

  கிழக்கு பதிப்பகம் வெளியிடும் இந்திய தத்துவஞானிகள் வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் இந்த புத்த சரிதம், புத்தரின் வாழ்க்கையை விவரிப்பதோடு, பவுத்தத்தின் அடிப்படைகளையும் மிக எளிமையாக விளக்குகிறது.

  நூலாசிரியர் மதுரபாரதி, ரமணரின் வாழ்வையும் போதனைகளையும் விளக்கும் 'ரமண சரிதம்' என்கிற நூலை முன்னதாக எழுதியிருப்பவர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தமிழ் மாத இதழான 'தென்றலி'ன் ஆசிரியர்.'

 • This book Buddhham Charanam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் புத்தம் சரணம், மதுர பாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Buddhham Charanam, புத்தம் சரணம், மதுர பாரதி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,மதுர பாரதி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Buddhham Charanam tamil book.

ஆசிரியரின் (மதுர பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரமண சரிதம் - Ramana Charitam

சீக்கிய மதம் - Seekkiya Matham

ரமணர் - Ramanar

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சைவ சித்தாந்த வழியில் வாழ்வது எப்படி? - Saiva Siddhaandha Vazhiyil Vaazhvadhu Eppdi?

பாரதத்தின் புனிதப் பாடல்கள்

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

காஞ்சி மகா சுவாமிகள்

நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 1

ஸ்ரீ சக்ரம் - Sri Chakram

காமட்சி என்னும் காஞ்சி புராணம் - Kamatchi Ennum Kanchi Puranam

நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்

கந்த புராணம் . விரிவுரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

சுபாஷ் சந்திரா - Subash Chandra

அமெரிக்க உளவாளி - America Ulavali

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

தண்ணீர் தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91