ஆல்ஃபா - Alpha

Alpha - ஆல்ஃபா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.டி. ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680899
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், சரித்திரம், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
மார்க்ஸ் எனும் மனிதர் நிலமெல்லாம் ரத்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •     'ஆல்ஃபா' ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை. மாறாக அனுபவத்தைத் தேடித் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது. ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த பாதையைப் பற்றியும் உருவாக்கிய கருத்துருவங்கள் பற்றியும் ஆராய்கிறது. இன்றுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் நாகரிகம், மொழி, கலாசார வளர்ச்சி யாவும் மனித இருப்புக்கு எந்த அளவு துணை போகிறது, எந்த அளவு தடையை உருவாக்கியிருக்கிறது என்பதை ஆராய்கிறது. இந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோரின் தர்க்கவாதம் போல நீண்ட விவாதத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஒரு வகையில் இதை ஒரு விஞ்ஞான புனைகதை என்று வகைப்படுத்த முடியும் இன்னொரு வகையில் இது தீவில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் கிரேக்க காவியமான இலியத்தை, ஷேக்ஸ்பியரின் டெம்பெஸ்டை நினைவுபடுத்துகிறது.

  • This book Alpha is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆல்ஃபா, டி.டி. ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alpha, ஆல்ஃபா, டி.டி. ராமகிருஷ்ணன், , Pothu, பொது , Pothu,டி.டி. ராமகிருஷ்ணன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Alpha tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

நிஜ வேதங்கள்

இக்கால மொழியியல் அறிமுகம் - Ikkaala Mozhiyil Adaiyaalam

தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்

ஒவ்வொரு நாளும் அற்புதம் - Ovoru Naalum Arputham

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

செங்காடன்

புல்வெளி ரகசியம்

Leo Tolstoy And SRI RAMAKRISHNA

தமிழகக் கலைகள் - Thamizhaga Kalaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

விவாகரத்து - Vivagarathu

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91