தண்ணீர் - Thanneer

வகை: கதைகள்
எழுத்தாளர்: அசோகமித்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ISBN : 9788183680875
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.115 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பிரச்சினை,தகவல்கள்,திட்டம்
வேதபுரத்து வியாபாரிகள் மார்க்ஸ் எனும் மனிதர்
இப்புத்தகத்தை பற்றி

"சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை
துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்'
நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம்
தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில்
மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

Keywords : Buy tamil book Thanneer

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள்

today

ஆகாயத்தாமரை

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

கரைந்த நிழல்கள்

அழிவற்றது

அசோகமித்திரன் கட்டுரைகள் 1

விழா மாலைப் போதில்

பயாஸ்கோப்

நினைவோடை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Tantric Tales Of Birbal

பஞ்ச தந்திர அறிவுரைகள்

The story of Sankara, the little (Mahakavi Bharathi)

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!

ஊர்க் குருவி கதைகள்

அரசர்களின் கதைகள்

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

புருவை சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேரு உள்ளும் புறமும்

உலோகம்

நிர்வாக விதிகள்

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

காஷ்மீர் முதல் யுத்தம்

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2

பத்து கட்டளைகள்

அலகிலா விளையாட்டு

Group II 2013 பொது அறிவு பொதுத் தமிழ்

சிவகாமியின் சபதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil