மிட்டாய் கதைகள் - Mittaai Kathaigal

Mittaai Kathaigal - மிட்டாய் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கலீல் கிப்ரான்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680790
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனைக்கதைகள், கனவு
ஜாலியா ஜெயிக்கலாம் கிருஷ்ணா கிருஷ்ணா!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • புத்தகத்திலிருந்து ஒரு கதை:

  ஒருமுறை நான் என்னுடைய கைகளில் கொஞ்சம் பனியை அள்ளிக்கொண்டு கைகளை மூடிக்கொண்டேன்.

  சிறிது நேரத்துக்குப் பின் கையைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு சிறு புழு இருந்தது. சட்டென்று மறுபடி கைகளை மூடிக்கொண்டு விட்டேன்.

  இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கையைத் திறந்து பார்த்தால் அங்கே ஒரு பறவை இருந்தது. கைகளை மூடிக்கொண்டேன்.

  சிறிது நேரம் கழித்து கையைத் திறந்தால் அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் முகம் சோகமாகவும் அண்ணாந்து மேலே பார்த்தபடியும் இருந்தது.

  மீண்டும் நான் கைகளை மூடித் திறந்தேன்.இப்போது மறுபடி என் கைகளில் பனிதான் இருந்தது.

  A story from the book: Once I scooped some dews in my hands and closed them. When I opened it and saw after some time, there was a small worm in it. I closed it again immediately. When I opened it after some more time, there was a bird. I closed my hands again. When I opened it after some time, there was a man. He was looking up and sad. I closed and opened my hands again. The dew was there again in my hands.

 • This book Mittaai Kathaigal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mittaai Kathaigal, மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கலீல் கிப்ரான் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Mittaai Kathaigal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இனிமேல் சாருமதி

மனசுக்குள் மத்தாப்பு

மிலாட்

அமிர்தம் என்றால் விஷம்

ஆகவே காதல் செய்வீர்

டார்வின் ஸ்கூல் - Darwin School

பூக்கதைகள்

சொர்க்கங்களும் தண்டிக்கின்றன

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

சீனத்து விந்தைக்கதைகள் - Chinaththu Vindhaikadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

இரவுக்கு முன்பு வருவது மாலை - Iravukku munbu varuvadhu maalai

குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

அத்வானி - Advani

காலவெள்ளம் - Kaalavallam

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91