குருதிப்புனல் - Kurudhippunal

Kurudhippunal - குருதிப்புனல்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680721
Pages : 240
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
க்விங்க் மூன்று விரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. இந்த ஒரு புதினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவரைப் பற்றிய கருத்தைச் சொல்வது எத்தனை சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. அனாயாசமான எழுத்தோட்டம் இப்புதினத்தில் இருக்கிறது. இ.பா.ஒரு தேர்ந்த கம்யூனிச வாதி என்ற எண்ணம் மேலெழுகிறது. இந்தப் புதினம் கம்யூனிசப் பின்புலத்தில் அமைந்ததால் கூட அப்படி இருக்கலாம். யதார்த்த நிகழ்வுகளை வைத்து, தர்க்க வாதங்களை நிகழ்த்தி, பல தத்துவார்த்தங்களையும் பேசுகிறது இப்புதினம்.

  • This book Kurudhippunal is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurudhippunal, குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Kurudhippunal tamil book.

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

Krishna Krishna - (Audio) - Krishna Krishna

வேர்ப்பற்று - Verppattru

சத்திய சோதனை - Sathya Sodhanai

கடலில் ஒரு துளி - Kadalil Oru Thuli

High Noon and Other Stores

காலவெள்ளம் - Kaalavallam

ஆகாசத் தாமரை

Ashes and Wisdom

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பரமார்த்த குரு கதைகள்

உறவுகள் பிரிவதில்லை

ஈடு இணையற்ற ஈசாப் நீதிக் கதைகள் - Eedu Inaiyattra Eesaap Needhi Kadhaigal

கார்த்திகாவின் தீர்ப்பு

இருவர்

மண்ணுக்கேற்ற பொண்ணு - Mannukkettra Ponnu

மதனகாமராஜன் கதைகள்

தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal

புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு

ஆவலைத் தூண்டும் அலாவுதீனும் அற்புத விளக்கும் - Aavalai Thoondum Alaavudeenum Arpudha Vilakkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

ஸீரோ டிகிரி - Zero Degree

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

மலை மாளிகை - Malai Maaligai

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

காலம் முழுவதும் கலை - Basheer

உயிர்ப் புத்தகம் - Uyir Puththagam

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

இந்திரா - Indira

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk