-
'சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட் கட்டுவது வாங்குவது என்பது ஒவ்வொருத்தருக்கும் வாழ்நாள் கனவு. ஆனால் தமது குறைந்த வருமானத்தில் இது சாத்தியமா என்கிற தயக்கமே பலபேரை முயற்சி செய்யவிடாமல் முடக்கி விடுகிறது.
கவலையே வேண்டாம்! உங்கள் வருமானம் எவ்வளவு குறைவானது என்றாலும் ஒரு சொந்த வீடு சாத்தியமே.
வீடு கட்ட யார் யார் கடன் தருகிறார்கள்? எவ்வளவு ரூபாய்கடன் கிடைக்கும்?எப்படி திருப்பிச் செலுத்துவது?எத்தனை தவணைகளில் செலுத்தலாம்?வீடு என்று தொடங்கும்போது என்னென்ன விஷயங்களை முதலில் கவனிக்க வேண்டும்?எங்கெங்கே சிக்கல் வரும்?அவற்றையெல்லாம் எப்படித் தீர்ப்பது?பத்திரங்கள், அவற்றின் சூட்சுமங்கள் எல்லாம், எல்லாமே இந்த நூலில் அடங்கியிருக்கிறது. படித்து முடித்ததும் துணிச்சலாக நீங்கள் ஒரு சொந்த வீடு/ஃப்ளாட் கட்டும்/வாங்கும் பணியில் மும்முரமாகிவிடுவீர்கள் என்பது உறுதி.'
It is the lifetime dream of every one to buy or construct and own a house or flat. But the question whether it is possible with their insufficient income is the main hesitation which prevents and paralyses many from trying for it. Don�??t worry at all! However little be your income, it is still possible to own a house. Who are all ready to give loan for house construction? How much? How to repay? In how many installments? When we begin to construct a house what are the basic things that one must look into? What are the areas where problems could come? How to solve them? Documents, their subtleties �?? all these are contained in this book. Sure, after reading this book, you will confidently start working towards buying or constructing a house or flat of your own.
-
This book Sorgathin Sonthakkarar is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் சொர்க்கத்தின் சொந்தக்காரர், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sorgathin Sonthakkarar, சொர்க்கத்தின் சொந்தக்காரர், சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma. Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Sorgathin Sonthakkarar tamil book.
|