book

புதுசும் கொஞ்சம் பழசுமாக

Pudhusum konjam pazhasumaaga

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கட்சுவாமிநாதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680684
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Out of Stock
Add to Alert List

'தமிழின் முக்கியமான விமரிசகர்களுள் ஒருவரான வெங்கட் சாமிநாதனின் இந்நூல், முற்றிலும் கவிதைகளைப் பற்றிப் பேசுவது இதன் தனிச்சிறப்பு. தமது நிர்த்தாட்சண்யமான விமரிசனப் பார்வையுடன் தமிழ்க் கவிதைகளை அணுகும் வெ.சா., காய்தல் உவத்தல் இன்றி முன்வைக்கும் கருத்துகள், நிறம் மாறி வரும் தமிழ்க் கவிதைச் சூழலின் இயல்பைப் படம் பிடிப்பதுடன், தமிழ்க் கவிதை, அதன் இழந்த சிறப்பை மீட்பதற்கான வழியையும் மறைமுகமாக முன்வைக்கிறது.'

 

It is a special feature of this book by Venkat Swaminathan, one of the noteworthy critics in Tamil that it talks out and out about poetry. He approaches Tamil poetry unsparingly and puts forth his views without fear or favour. It picturises the poetic situation that keeps changing its colour and also shows the way indirectly to win back the lost honour and excellence.