உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

Ushaar! Ullae Paar! - உஷார் உள்ளே பார்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680615
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
மிஸ்டர் கிச்சா அமெரிக்கா போகணுமா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு. தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல. உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டும். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்! எப்படி? அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரும்மாண்டமான வெற்றி. இமாலய வெற்றி. இப்படியொரு எளிமையான, விறுவிறுப்பான புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள்!

   

  Do you know the power of your mind? Do you know that this book is going to transform your life completely? Human mind is a bag of wonders. It has many talents which you may not believe. It has the magical power to make your dreams come true. Do you want to rule a country? You can. Do you want to earn and heap millions? Yes you can. Do you want to win in competitions and pass in examinations? Very easy. All depends on how you control your mind! Controlling the mind is not the prerogative of the saints and sages. Even you can do it. You must do penance. Not necessary that you should grow long beard and go in search of solitude. You can do it from where you are! You can take your mind and put it in your pocket and control it at any time you want! How? This book teaches you only that. Its only aim is your success. That too not ordinary success but grand and great success, Himalayan success. You would not have read such a simple and interesting book so far!

 • This book Ushaar! Ullae Paar! is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் உஷார் உள்ளே பார், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ushaar! Ullae Paar!, உஷார் உள்ளே பார், சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Pothu, பொது , Soma. Valliappan Pothu,சோம. வள்ளியப்பன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Ushaar! Ullae Paar! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


முணுமுணுப்பு - Munumunuppu

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

அறஇயலும் பண்பாடும்

உன் மனதை தந்துவிடு

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

வேலை விதிகள் - The Rules of Work

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

காலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வாஞ்சிமா நகரம் - Vaanjima Nagaram

வீர நினைவுகள் - Veera Ninaivugal

தடைகள் தகரட்டும் - Thadaikal thakarattum

ARATI SONGS

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

India

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

இராஜராஜ சோழன் சரித்திர நாடகம்

உலகை வெல்ல முடியும் - Ulagai Vella Mudiyum

மாமணியின் சாதனை முகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

தண்ணீர் தேசம்

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

பெரியார் - Periyar

பாண்டவபுரம் - Paandavapuram

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk