எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

Ellaam Arintha M.G.R - எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்.

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இதயக்கனி.எஸ். விஜயன் (Idhyakani.S.Vijayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936969
Pages : 238
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அ.மு.தி.க, நடிகர், தலைவர், கட்சி, திரைப்படம்
ஆரோக்கியமே ஆனந்தம் விண்வெளியில் ஒரு பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில் கோவிலுக்கு நிகராய் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., தன் வாழ்வில் சந்தித்த நெருக்கடிகளும், தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல.. தன் தாயின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு சைக்கிள் ஓட்டக்கூடக் கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும் வசீகரிக்கும் சக்தியை எப்படிக் கற்றுக் கொண்டார் என்பது அவரோடு பயணித்தவர்களால் கூட அறிய முடியாத ஆச்சரியம்! எம்.ஜி.ஆரை ஒரு மாபெரும் நடிகராக மட்டுமே மனங்களில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் எடிட்டிங், திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம் என சகல திசையிலும் அவர் சாதனைக் கொடி நாட்டியதை அறிந்தால் ஆச்சரியத்தில் புல்லரித்துப் போய் விடுவார்கள். சினிமா சம்பந்தமான அனைத்து நுணுக்கங்களையும் ஆக்கப்பூர்வமாய்க் கற்றுத் தேர்ந்திருந்த எம்.ஜி.ஆரைப் பற்றி, இந்நூலில் எளிய நடையில் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.விஜயன். எந்தப் பின்புலமும் இன்றி திரைத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர்., தன் ஆர்வத்தாலும் அனுபவத்தாலும் நிகரற்ற ஜாம்பவானாக சாதித்ததை படிக்கும் போதே நம் பிரமிப்பு கூடுகிறது. வசதியான பொருளாதாரமோ, விஞ்ஞான வளர்ச்சியோ இல்லாத அந்தக் காலத்திலேயே கேமிரா கோணங்களையும், ஒளிப்பதிவு யுக்திகளையும் மட்டுமே பயன்படுத்தி இரட்டை வேடங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடியதைப் படிக்கையில் வியப்பில் விழி விரிந்து போகிறது நமக்கு. அதோடு, வசனங்களில் காட்டிய அக்கறை, டான்ஸில் காட்டிய வேகம், முக பாவனைகளில் வெளிப்படுத்திய யதார்த்தம் என எம்.ஜி.ஆரின் அத்தனை திறமைகளையும் நூலாசிரியர் பட்டியலிடும் விதம் சிலிர்க்க வைக்கிறது. சாதாரண மனிதராக நுழைந்து சாதனைத் திலகமாக கொடி நாட்டிய எம்.ஜி.ஆரின் திரைத்துறை வாழ்க்கையைப் படித்து முடிக்கையில் தன்னம்பிக்கை டானிக்கை தாகம் தீர பருகிய திருப்தி ஏற்படும்!

  • This book Ellaam Arintha M.G.R is written by Idhyakani.S.Vijayan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்., இதயக்கனி.எஸ். விஜயன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellaam Arintha M.G.R, எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்., இதயக்கனி.எஸ். விஜயன், Idhyakani.S.Vijayan, Cinima, சினிமா , Idhyakani.S.Vijayan Cinima,இதயக்கனி.எஸ். விஜயன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Idhyakani.S.Vijayan books, buy Vikatan Prasuram books online, buy Ellaam Arintha M.G.R tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirsip Puththakam

திரைவெளி - Thiraiveli

கிசு கிசு பாகம் 1 - Kishukishu

அறிவியல் முன்னோடி மேரி கியூரி - Ariviyal Munnodi Mari Curie

பாலுமகேந்திராவின் (வீடு DVD )

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

எம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்

சினிமா கோட்பாடு - Cinema Kotpaadu

சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

அபங்கம் - Abangam

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

டூயட் கிளினிக் - Duet Clinic

இன்றும் நமதே - Indrum Namathe

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

கிருஷ்ணவேணி - Krishnaveni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91