சிந்து பைரவி - SindhuBairavi

SindhuBairavi - சிந்து பைரவி

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கே. பாலசந்தர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680523
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், இயக்குநர், தகவல்கள்
அசோகமித்திரன் கட்டுரைகள் 2 ரமண சரிதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'கே. பாலசந்தரின் புகழ்பெற்ற திரைக்கதை ஒன்று முதல் முறையாக இப்போது நூல்வடிவம் பெறுகிறது.

  அவரது முக்கியமான திரைக்கதைகள் சில இதனைத் தொடர்ந்து கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வரவிருக்கின்றன.

  பாலசந்தரின் திரைக்கதை நூல் வரிசையில் 'சிந்துபைரவி' முதலாவதாக அமைந்ததற்குக் காரணம், அதன் செய்நேர்த்தி.

  இத்திரைப்படம் வெளியாகி சுமார் இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்று வரையிலுமே கூட இதற்கு நிகரானதொரு நேர்த்தியான திரைக்கதை கொண்ட தமிழ் சினிமா வெளிவரவில்லை என்று தயங்காமல் கூறிவிட முடியும்.

  திரைக்கதை என்னும் கலையை நுணுக்கமாகப் பயில விரும்பும் யாருக்கும் சிந்துபைரவியின் திரைக்கதை பேருதவி புரியும். சிறந்த திரைக்கதையொன்றை வாசித்துவிட்டுத் திரைப்படங்களைப் பார்க்க அமரும்போத நுட்பம் புரிந்து மேலும் ரசிக்க இயலும்.

  A famous film script of K. Balachandar gets published in the form of a book here for the first time. Following this, some of his important film scripts are to be published by Kizhakku soon. It is the technical perfection that has made 'Sindu Bhairavi' the first of his scripts to be made into a book. About 20 years have gone since the film was released. But one can say without hesitation that so far no other Tamil film has come near it in technical perfection. For anyone who wants to learn the art of film scripting subtly, Sindu Bhairavi's script will help very much. When you read a script first and then sit to watch the movie, you can appreciate and enjoy the nuances and subtleties better.

 • This book SindhuBairavi is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சிந்து பைரவி, கே. பாலசந்தர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, SindhuBairavi, சிந்து பைரவி, கே. பாலசந்தர், , Cinima, சினிமா , Cinima,கே. பாலசந்தர் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy SindhuBairavi tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா சீக்ரெட் பாகம் 5 - Cinema Secret Part 5

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

மௌனத்தின் சப்தங்கள்

ஹிட்லர் - Hitler

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk