ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

Jeyikkath therintha maname - ஜெயிக்கத் தெரிந்த மனமே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டி.ஏ. விஜய் (T.A.vijay)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936945
Pages : 104
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
கம்பன் தொட்டதெல்லாம் பொன் ஆரோக்கியமே ஆனந்தம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கையில் வசந்த காலத்தை மட்டுமே வரவேற்கக் காத்திருக்கும் உள்ளங்களே மிக அதிகம். மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் வெற்றி நம்மை தானாகப் பற்றிக்கொள்ளும். வெற்றியின் வாசல்கள் பல உண்டு, அவ்வாசலுக்குரிய வாட்டமான சாவி எதுவென்று தெரிந்துவிட்டால்போதும், வண்ணமயமான வாழ்க்கை நம் விருப்பப்படி அமைந்துவிடும்.

  உழைப்பைக் கொண்ட உயர்வு என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் நலமும் நாளும் வலம் வர வழிகளைக் காட்டுகிறது இந்த நூல். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், இடர்ப்பாடுகள், வேதனைகள் இருக்கலாம்.

  அவற்றையெல்லாம் முறியடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் பெற்று, வாழ்வில் முதன்மை அடையும் ரகசியங்களை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் டி.ஏ.விஜய்.

  வளத்தை அள்ளித்தரப் போகும் வாழ்க்கையை புத்தம் புதிதாக அணுக வேண்டிய வழிகள்; குழந்தைகளை வருங்காலத்தில் குரோர்பதிகளாக உருவாக்கத் தேவையான தகவல்கள்; சாதாரண மனிதர்களையும் சாதனை மனிதர்களாக்கி, சரித்திர ஏடுகளை எட்டிப்பிடிக்க வைக்கும் அணுகுமுறைகள்; அசதிவரும் வேளையில்கூட, அசாதாரண செயல்களை அனாயாசமாகச் செய்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.

  இதில் சேமிப்பை வலியுறுத்தி, செலவைச் சிக்கனப்படுத்தும் வழிகள் சொல்லப்பட்டாலும், நியாயமான சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து, மனதளவில் பணக்காரத் தோரணையை வளர்த்துக் கொண்டால், உள்ளம் பணத்தை அறுவடை செய்யத் தயாராகிவிடும் என்று உளவியல் நுட்பம் பேசுகிறார் நூலாசிரியர்.

  பொருட்களைச் சேர்ப்பது என்ற லட்சிய விதை ஊன்றி, முயற்சி உரமிட்டு, அயர்வை நீக்கி, வியர்வை நீர்விட்டு விளைந்திடும் வெற்றிக்கனிகளைப் பறிக்கக் காத்திருக்கும் வாசகர்களின் வாழ்வில் இந்த நூல் வசந்தத்தை வீசச் செய்யும்.

 • This book Jeyikkath therintha maname is written by T.A.vijay and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஜெயிக்கத் தெரிந்த மனமே, டி.ஏ. விஜய் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeyikkath therintha maname, ஜெயிக்கத் தெரிந்த மனமே, டி.ஏ. விஜய், T.A.vijay, Suya Munnetram, சுய முன்னேற்றம் , T.A.vijay Suya Munnetram,டி.ஏ. விஜய் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.A.vijay books, buy Vikatan Prasuram books online, buy Jeyikkath therintha maname tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

முன்னேற மூன்றே சொற்கள்

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

ஆசிரியரின் (டி.ஏ. விஜய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதவைத் திற காசு வரட்டும்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


செல்வந்தர் ஆவது எப்படி? - Selvanthar Aavathu Eppadi?

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

பணியை தொழிலை விரும்புக (வளர்ச்சி வெற்றி ஆனந்தம்)

சிந்தனையே சாதனை

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

வெற்றியின் ரகசியத் தத்துவம்

ஜெயிப்பது நிஜம்

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

வாழ்ந்து காட்டுவோம்

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

ஏழாம் சுவை - Ezham Suvai

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - Kannan Namam Sollum Kathaigal

அண்ணா - Anna

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk