என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

En Nilaikkannadiyil un mugam - என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680158
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
கோபுரம் தாங்கி நேசமுடன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords

 •     இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வேலை மாறுவதும், ஊர் அல்லது மாநிலம் அல்லது நாடு மாறுவதும், நான் சார்ந்திருக்கும் கணினித் துறையில் சகஜமான விஷயம்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேலைக்கும், முந்தைய வேலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அது வரையில், உலகோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், நான் உண்டு, என் கணினி உண்டு என்று சமர்த்தாக புரொக்ராம் எழுதி, பூச்சி பிடித்துக் கொண்டிருந்தேன். பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பிறகுதான், என்னை ஊர் ஊராகச் சுற்றவைத்து, தினம்தினம் புதுப்புது பிரச்னைகளை, புதுப்புது கஸ்டமர்களை சந்திக்க வைத்தார்கள். இந்த கதைகளும், அதை உயிர்ப்பிக்கும் கதாபாத்திரங்களும் அசாதாரணமானவர்களோ, அபூர்வமானவர்களோ அல்ல. அவர்களை நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம். இதைப் போன்ற கதைகள் நம் வாழ்வில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆனால், அந்த வாழ்க்கையை கசப்போ, காழ்ப்போ இல்லாமல் பார்க்க  கூர்ந்த, ஆனால் முதிர்ச்சி கொண்ட ஒரு கவனம் வேண்டும். அதைப் பசப்போ, காவனையோ இல்லாமல் எழுதத் தனித் திறம் வேண்டும்.  வாழ்க்கையை ஒரு தத்துவமாகவோ, சித்தாந்தமாகவோ செய்து விடாமல், வாழ்க்கையாகவே சொல்ல ஜென் பௌத்தனைப்போல ஒரு மனம் வேண்டும்.

                                                                                                                                                        -  பதிப்பகத்தார்.

 • This book En Nilaikkannadiyil un mugam is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் என் நிலைக்கண்ணாடியில் உன் முகம், என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Nilaikkannadiyil un mugam, என் நிலைக்கண்ணாடியில் உன் முகம், என். சொக்கன், N. Chokan, Pothu, பொது , N. Chokan Pothu,என். சொக்கன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy En Nilaikkannadiyil un mugam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


+2 டிப்ஸ் - +2 Tips

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

5s - 5S

ரூட்ட மாத்து - Roota Maathu

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon

சச்சின் - Sachin

மொபைல் போன் எப்படி இயங்குகிறது? - Mobile Phone

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

அமெரிக்க உளவுத் துறை ரகசியங்கள் FBI - America Ulavuthurai FBI Ragasiyangal

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

A to Z செல்போன் - A to Z Cellphone

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கங்கா - Ganga

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

உடுமலை நாராயணகவியின் நாட்டுபுற விளைச்சல்

புதிய சிற்பி

செமிகண்டக்டர் & ஐ.ஸி - Semiconductor & I. C

ஆஹா 50! - Aaah 50!

ஜிமிக்கி

இனிய வாழ்விற்கு ஒரு திறவுகோல்

செயல்முறை வேதாந்தம்

அவ்வையார் பாடல்கள் - Avvaiyar paadalkal (Aathisudi, kondraiventhan, moothurai, nalvazhi - uraiyum aangila mozhipeyarpum)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் -2 - Hai Madhan! II

செங்கிஸ்கான் - Genghis Khan

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

வேலை விதிகள் - The Rules of Work

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

விஸ்வரூபம் - Viswaroopam

லஜ்ஜா அவமானம் - Lajja- Avamaanam

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk