கானா - Gaana

Gaana - கானா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680172
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தகவல்கள்
அண்ணாந்து பார்! மனதில் உனது ஆதிக்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •     பிறவி சென்னைக்காரரான அபுல் கலாம் ஆசாத்துக்கு மாணவப் பருவத்தில் கானா அறிமுகமானது. கடற்கரைக் கவியரங்கங்களையும், அரசியல் சொற்பொழிவுகளையும் அறமுகப்படுத்திஇ வைத்த திருவல்லிக்கேணிதான் கானாவையும் அறிமுகப்படுத்தியது. சென்னைப் பட்டனத்தின் பிரத்தியேக அடையாளங்களுள் ஒன்றான கானா பாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு என்று தீர்மானமாக நம்பும் ஆசாத். கானா மட்டுமல்லாமல் மரபுப்பா வகைகளிளும் தீவிரப் பயிற்சியும் தேர்ச்சியும் மிக்கவர். உருது மொழியில் உள்ள கஸல் பாடல்களை அதன் சந்தம் பிசகாமல் அப்படியே தமிழில் கொண்டுவரும் அசுர முயற்சியில் தற்போது ஈடுப்பட்டிருக்கிறார்.


  ராயார் காபி க்ளப், தினம் ஒரு கவிதை, மரத்தடி, சந்தவசந்தம், தமிழ் உலகம் போன்ற இணையத் தமிழ் மடலாற் குழுமங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் ஆசாத், பணி நிமித்தம் தற்சமயம் வசிப்பது சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில்.

                                                                                                                                                 - அபுல் கலாம் ஆசாத்.

 • This book Gaana is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கானா, அபுல் கலாம் ஆசாத் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gaana, கானா, அபுல் கலாம் ஆசாத், , Pothu, பொது , Pothu,அபுல் கலாம் ஆசாத் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Gaana tamil book.

ஆசிரியரின் (அபுல் கலாம் ஆசாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கஜல் பாடப்பாடப் பரவசம் - Ghazal

ஹஜ் - Haj : Paadhayum Payanamum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தெரிந்து கொள்ளுங்கள்

ராஜேந்திர சோழ உலா

பூச்சிகளின் வியத்தகு உலகம் - Poochchigalin Viyaththagu Ulagam

தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)

தலைசிறந்த தமிழக விளையாட்டுகள் - Thalaisirandha Thamizhaga Vilaiyattugal

பிறந்த பூமி

Life Insurance

கம்பன் கற்பகம்

கடவுள் கற்பனையே

தெய்வத்தமிழ் ஈழத்திலே...!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

நேசமுடன் - Nesamudan

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk