குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

Kushwant Singh : Vaazhvellam Punnagai - குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680264
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், தொகுப்பு
ராயர் காப்பி கிளப் அண்ணாந்து பார்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'செக்ஸ் எழுத்தாளர், கிசுகிசுப் பிரியர், விஸ்கி முன்னேற்றக் கழகத்தின் தலைவர், பாகிஸ்தான் வெறியர் - இப்படியெல்லாம் அவரை விமரிசனம் செய்தாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுள் தவிர்க்க முடியாதவர், குஷ்வந்த் சிங்.

    நாவல் எழுதினாலும் சரி, நான்கு வரி எழுதினாலும் சரி, எழுதுவதை சுவாரசியமாக எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவர். எழுதத் தொடங்கிய காலத்தில் நாவலாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டாலும், பத்திரிகையாசிரியராக அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று, தன்னுடைய பங்களிப்பால் விற்பனையைப் பல லட்சங்களில் உயர்த்திக் காட்டியவர்.

    வாழ்வில் கடும் நெருக்கடி நேர்ந்த சமயங்களில் எல்லாம் கூட புன்னகையுடன் அவற்றை எதிர்கொண்ட குஷ்வந்த் சிங்கின் அந்த இயல்புதான் அவர் எழுத்தின் நரந்தர இளமைக்குக் காரணமாக இருக்கிறது.

    ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துவிடமுடியும் என்று குஷ்வந்த் சிங்கைப் பொறுத்தவரை கேட்கவே முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படமே சாத்தியம்!


  • This book Kushwant Singh : Vaazhvellam Punnagai is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kushwant Singh : Vaazhvellam Punnagai, குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை, என். சொக்கன், N. Chokan, Jokes, ஜோக்ஸ் , N. Chokan Jokes,என். சொக்கன் ஜோக்ஸ்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Kushwant Singh : Vaazhvellam Punnagai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

Television

சச்சின் - Sachin

அம்பானிகள் பிரிந்த கதை - Ambanigal Pirintha Kathai

எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

A to Z செல்போன் - A to Z Cellphone

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


கடி ஜோக்ஸ்

Magic Made Easy

சூ...ப்பர் ஜோக்ஸ்

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

கலைஞரின் நகைச்சுவை

ஜோக்ஸ் டயரி - Jokes diary

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

தேடாதே - Thedathey

அண்ணா ஹசாரே - Anna Hazare

எல்லாமே OK - Ellamae Okay

வேலை விதிகள் - The Rules of Work

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91