கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

Kamban thottathellam pon - கம்பன் தொட்டதெல்லாம் பொன்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கமலா சங்கரன் (Kamala shankaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936938
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண் வாசனை ஜெயிக்கத் தெரிந்த மனமே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரிதத்தில் மூழ்கி முத்துக் குளித்திருக்கிறார்கள். கம்பனும் அருணாசலக் கவிராயரும் ராமாயணக் காவியத்தை தேனினும் இனிய தமிழில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.
  ராமனின் கதை ஒருபுறமிருக்க சம்பவங்களை கம்பன் வர்ணித்திருப்பது கொள்ளை அழகு. யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று பாரதியார் பரவசப்பட்டு பாடும் அளவுக்கு கம்பனின் கவிநயமிக்க வர்ணனைகள் படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.

  இந்நூலில் பக்கத்துக்குப் பக்கம் கம்பனைக் கொண்டாடுகிறார் கமலா சங்கரன். காலம் கடந்து நிற்கும் அந்தப் படைப்பாளனின் கற்பனைத் திறனையும் கவி உள்ளத்தையும், உவமைகள் பல சொல்லி காட்சிகளை விளக்கும் அவனுடைய உன்னதத் திறமைகளையும் அழகுத் தமிழில் எடுத்துரைக்கிறார்.

  காவியத்தால் கவியமுது படைத்த கம்பனின் படைப்பில், மனத்தை மயக்கும் பொன்னுக்கு இணையான காட்சி நயங்கள் எப்படி மிளிர்கின்றன என்ற ஜாலவித்தையை இந்த நூலில் நாம் காணலாம்.

  நூலாசிரியர் வாயிலாக கம்பனைப் படிக்கும்போது தமிழார்வம் கொண்ட எவரும் உள்ளம் பூரிப்பது நிச்சயம். அந்தக் கவிதை வரிகளில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகள் ஆச்சரியப்பட வைக்கும்.

  கதைப் போக்கிலும், காட்சி அமைப்பிலும் வால்மீகியிடமிருந்து கம்பன் வேறுபடும் சில இடங்களைக் காட்டி, கம்பனின் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் உணர்த்தும் பாங்கு, இலக்கிய ரசிகர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.

 • This book Kamban thottathellam pon is written by Kamala shankaran and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கம்பன் தொட்டதெல்லாம் பொன், கமலா சங்கரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamban thottathellam pon, கம்பன் தொட்டதெல்லாம் பொன், கமலா சங்கரன், Kamala shankaran, Ilakiyam, இலக்கியம் , Kamala shankaran Ilakiyam,கமலா சங்கரன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kamala shankaran books, buy Vikatan Prasuram books online, buy Kamban thottathellam pon tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பெத்லகேம் குறவஞ்சி - Bethlegam Kuravanchi

உமறுப் புலவரின் சீறாப் புராணம் 2

நெஞ்சின் நிழல்

நாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன? - Nadum Samuthayamum Enge Selgindrana

தமிழ் இலக்கிய வரலாறு ஒரு புது பார்வை

Robindranath Tagore

அண்ணாவின் கதை இலக்கியம் ஓர் ஆய்வு

தமிழ் இலக்கிய வரலாறு - Thamizh ilakkiya varalaaru (Tholkaappiyam) - Iru thogudhigal

அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும் - Arapaleesura Sathagam Moolamum Uraiyum

நவீன அரபு இலக்கியம் - Naveena Arabu Ilakkiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

திருப்பாவை - Thiruppavai

கிரிவலம் - Girivalam

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91