பீர்பல் கதைகள்

பீர்பல் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: என்.சி. தெய்வசிகாமணி
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பரமார்த்தகுரு கதைகள் இலக்கண விளக்கம் புணரியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார்.

    அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால்.

  • இந்த நூல் பீர்பல் கதைகள், என்.சி. தெய்வசிகாமணி அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பீர்பல் கதைகள், என்.சி. தெய்வசிகாமணி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,என்.சி. தெய்வசிகாமணி கதைகள்,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (என்.சி. தெய்வசிகாமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேதாளம் சொன்ன புதிர்க்கதைகள்

அரிச்சந்திரன்

மரியாதைராமன் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சின்னக் கதைகள் கூறும் பெரிய நீதிகள் - Chinna Kadhaigal Koorum Periya Needhigal

CID 009

பெண் கதைகள் - Pen Kathaigal

விடுதலை - Viduthalai

பாக்தாத் கதைகள்

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

கல்லுக்குள் ஈரம் - Kallukkul eeram

இன்பம் சேர்க்க மாட்டாயா?

சாராம்மா (old book rare)

Inauspicious Times

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய விடுதலை வரலாறு

மகாபாரதக் கதைகள்

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

வைணவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

மூலிகைகளின் மருத்துவ குணங்கள்

செட்டிநாட்டு சமையல்

சுவாமி விவேகானந்தர்

பழங்களின் சத்தும் பயன்களும்

120 சிறுதொழில் செய்முறைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91