கூட்டு மீன் வளர்ப்பு

கூட்டு மீன் வளர்ப்பு

வகை: தொழில் (Tholil)
எழுத்தாளர்: டாக்டர் வெ. சுந்தரராஜ்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 233
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குறள்நெறிக் கதைகள் கொங்கு நாட்டு வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு மலிவான மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும் மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும்.  எனினும், சுற்றுப்புறச் சூழல் கேடு மற்றும் அதிக சுரண்டல் காரணமாக மீன்களின் வரத்து குறைகின்றது, மீன் உற்பத்தியை பெருக்க நிறைய வழி முறைகளை கடைபிடிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.  கட்டுப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை முறையில் மீன் உற்பத்தியையம் நுகர்வையும் எளிதான முறையில் பெருக்கலாம். விவசாயிகள் எளிதான முறையில் கிராமத்தில் குளம், நீர் தொட்டி அல்லது மற்ற நீர் ஆதாரங்களிலும் மீன் வளர்ப்பை மேற்கொண்டு தங்களது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது மேலும் மீன் வளர்ப்பில் முன் அனுபவ திறமை பெற்றிருந்தாலும், இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக அமைகிறது. நம் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்களை வளர்ப்பது மீன் வளர்ப்பில் தற்போது உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் தான் கூட்டு மீன் வளர்ப்பு முறையாகும். இந்த தொழில்நுட்பம்  செயற்கை உணவு கொடுப்பதன் மூலம் கூடுதலாக குளத்தில், தொட்டியில் மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் பரவலாக உள்ளது. 2 மீட்டர்  ஆழம் உள்ள வற்றாத நீர் குளம், தொட்டி நீரில் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம். எனினும், குறைந்தபட்சம் ஒரு மீட்டருக்கும் குறைவான தண்ணீர் உள்ள பருவகால குளங்களில் குறுகியகாலம்  மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

  • இந்த நூல் கூட்டு மீன் வளர்ப்பு, டாக்டர் வெ. சுந்தரராஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கூட்டு மீன் வளர்ப்பு, டாக்டர் வெ. சுந்தரராஜ், , Tholil, தொழில் , Tholil,டாக்டர் வெ. சுந்தரராஜ் தொழில்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வெ. சுந்தரராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு

மற்ற தொழில் வகை புத்தகங்கள் :


தோல் தொழில் முறைகளும் இறக்குமதியாளர் முகவரிகளும்

முயல் புறா காடை வாத்து வளர்ப்பு முறைகள் - Muyal, Pura, Kaadai, Vaaththu Valarppu Muraigal

புத்தகங்களை பைண்ட் செய்வது எப்படி?

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

தையல் கற்பவர்களுக்கான அடிப்படை விஷயங்கள்

அச்சுக் கலையும் புத்தக வெளியீடும்

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள் - Screen Printing Thozhilai Kattrukkollungal

பணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில் - Panam Sambaathikka Paal Pannai Thozhil

காளான் வளர்க்கலாம் காசு பார்க்கலாம் - Kaalaan Valarkalaam Kaasu Paarkalaam

முன்னாள் இராணுவத்தினர் தொழில் கடன் பெறுவதற்கான வழிகளும் விவரங்களும் (old book - rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

பெரியார் காவியம்

சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam

காதல் ஜோதி

ஆட்சிச் சொல்லகராதி

பெரியாரும் சமதர்மமும் - Periyaarum Samadharmamum

எனது கடமை

அயலகத் தமிழ் இலக்கியம் - தேடியிருக்கும் தருணங்கள் - நாவல்

பிடி சாம்பல்

கடவுளும் பிரபஞ்சமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91