பெண் வாசனை - Pen vasanai

Pen vasanai - பெண் வாசனை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936914
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, காவியம், பொக்கிஷம், புராணம்
உலக சினிமா (பாகம் 2) கம்பன் தொட்டதெல்லாம் பொன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கிய காலம் தொட்டே, தமிழில் பெண்மையைப் பற்றிய வர்ணனைகளும் போற்றுதல்களும் சிறப்புற இருந்துள்ளன என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். அகம், புறம் என்று இரு கூறாக வைத்து இலக்கியம் கண்ட நம் முன்னோர், அக இலக்கியங்கள் மூலம் பெண்களின் அழகையும் பண்பையும், புற இலக்கியங்கள் மூலம் வீரத்தையும் பாடி வைத்துள்ளனர். நாகரிகம் தழைத்த காலம் என்று போற்றப்பெறும் அக்காலத்தே தோன்றிய எட்டுத்தொகை நூல்கள் முதல் இன்றைய கவிதை நூல்கள் வரை, பெண்ணியத்தை மையமாகக் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இன்றைய நவயுகக் கவிஞர்கள், குறிப்பாகப் பெண் கவிஞர்கள் எப்படி பெண்ணியத்தைப் பார்த்துள்ளனர் என்பதைச் சொல்லி, சங்க காலப் பாடல்களில் இதற்கு இணையான கருத்து எங்ஙனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சொல்லி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அழகாக ஒப்புமை விருந்து படைத்துள்ளார். நமது தொன்மை அற நூலாகப் போற்றப்படும் திருக்குறள்கூட, மனித வாழ்வின் ஓர் அங்கமாகிய காமத்தை இன்பத்துப்பால் மூலம் கோடிட்டுக் காட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்றும் வாழ்க்கையின் அங்கம் என்பதால், குறள் இம்மூன்றுக்குமான இயல்புகளை வெளிப்படுத்தியுள்ளது. கால மாற்றத்தால் நாகரிகம் மேம்பட்டுள்ள இக்காலக் கண்ணோட்டத்தில், ஆண் பெண் உறவு முறைகள், காதலுக்கும் காமத்துக்குமான வேறுபாடு போன்றவற்றில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், நூற்றாண்டுகள் பல கடந்து வந்துள்ள நம் சிந்தனை மரபு, எப்படி இன்றைக்கும் மாறாமல் எதிரொலிக்கிறது என்ற விளக்கத்தை இந்தப் பெண்வாசனையில் நாம் பார்க்கலாம். இந்தக் காலப் பெண்ணியக் கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ள உள்ளக் குமுறல்களை எடுத்துக்காட்டி, பெண்வாசனை என்பதன் முகத்தை முழுதாக்கியுள்ளார் நூலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. உரைநடையே கவித்துவமாக மலர்ந்துள்ள இந்தப் பெண்வாசனை படிப்போர் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி படிக்கும் தாகத்தை அதிகப்படுத்தும்.

  • This book Pen vasanai is written by Aandal Priyadarshini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பெண் வாசனை, ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pen vasanai, பெண் வாசனை, ஆண்டாள் பிரியதர்ஷினி, Aandal Priyadarshini, Ilakiyam, இலக்கியம் , Aandal Priyadarshini Ilakiyam,ஆண்டாள் பிரியதர்ஷினி இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aandal Priyadarshini books, buy Vikatan Prasuram books online, buy Pen vasanai tamil book.

ஆசிரியரின் (ஆண்டாள் பிரியதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தகனம் - Thaganam

வானவில் வாழ்க்கை

கனவுகள் கைப்பிடிக்குள்

தோகையெல்லாம் துப்பாக்கிகள்

பெண் வாசனை

ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்

கதாநாயகி

தலைமுறை தாகம்

தேசம் மிச்சமிருக்கட்டும் - Desam Michamirukattum

சாருலதா

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதிப்புரை இலக்கியம் (தொகுதி .2)

இலக்கிய பரல்கள் - Ilakiya Paralgal

பொருளிலக்கணக் கோட்பாடு

கம்பரசம்

சிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) - Sirippuththaen (nagaichuvai thunukkugal)

திருக்குறள் பொருட்பால் (தொகுதி 3) - Thirukural Porutpal(Part 3)

சங்க இலக்கியக் காட்சிகள் மார்க்சிய வெளிச்சத்தில் - Sanga Ilakiya Kaatchigal Marxiya Velichathil

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

அறஇயலும் பண்பாடும்

இசைத் தமிழ் - Isaith thamizh

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

கற்றது கடலளவு

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91