இந்திய விடுதலை வரலாறு

இந்திய விடுதலை வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கொடுமுடி இராஜ‌கோபாலன்
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 384
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும் இன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.

    ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.

  • இந்த நூல் இந்திய விடுதலை வரலாறு, கொடுமுடி இராஜ‌கோபாலன் அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய விடுதலை வரலாறு, கொடுமுடி இராஜ‌கோபாலன், , Varalaru, வரலாறு , Varalaru,கொடுமுடி இராஜ‌கோபாலன் வரலாறு,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

புதுச்சேரி வரலாறு - Puthucheri Varalaaru

சிந்து சமவெளி நாகரிகம்

தமிழர் சரித்திரம்

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

லண்டன் டயரி - London Diary

வீராதி வீரன் அலெக்ஸாண்டர் - Veerathi Veeran Alexander

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்

மனித உடலின் அமைப்பும் இயக்கமும்

மெஹந்தி டிசைன்ஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விதவிதமான கோலஙகள்

அபிராமி அந்தாதி

அணியியல்

மூலிகைகள் தன்மையும் பயனும்

உயிர் காக்கும் இயற்கை உணவுகள்

ஜூஸ். ஜாம் ஐஸ்கிரீம் கேக் வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91