நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

Nugarvoar rajaangam - நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர் (valakarignar T.A.Prabakar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936853
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழக்கு, நுகர்வோர், ஆலோசனைகள், தொழில், வியாபாரம், நிறுவனம்
பந்தநல்லூர் பாமா தாய்லாந்து ராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா..? அது தரமான பொருள்தானா..? என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும்.
    ஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவ‌ரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது.

    அப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக விலை வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம்! அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா?

    அதற்கு என்ன தீர்வு? நுகர்வோர் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீதோ அதை விற்பனை செய்த கடையின் மீதோ நோட்டீஸ் அனுப்பி வழக்குப்பதிவு செய்யமுடியும். நாம் தொடுக்கிற வழக்கு சரியான காரணங்களுடன் இருப்பின் வெற்றி நமக்கானதுதான். பிறகு நுகர்வோர் நீதிமன்றம், நாம் அடைந்த நஷ்டத்துக்கான தொகையை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரும். இதனால், மீண்டும் ஒருமுறை இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை அந்த நிறுவனம் தவிர்த்துக்கொள்ளும்.

    இப்படி, நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை அவள் விகடன் இதழில் நுகர்வோர் ராஜாங்கம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் எழுதிவந்தார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் இது.

  • This book Nugarvoar rajaangam is written by valakarignar T.A.Prabakar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4, வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nugarvoar rajaangam, நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4, வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர், valakarignar T.A.Prabakar, Sattam, சட்டம் , valakarignar T.A.Prabakar Sattam,வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar T.A.Prabakar books, buy Vikatan Prasuram books online, buy Nugarvoar rajaangam tamil book.

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


கூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)

மாண்புமிகு உளவுத்துறை

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakattalaigal, Podhu Trust Sattangal

வருமானவரிச் சட்டம்

காவல் துறைச் சட்டங்கள்

சட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam

தீங்கியல் சட்டம் (old book - rare)

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Manitha Urimaigal Paathukaappu Sattam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

வேடிக்கை பார்ப்பவன்

தமிழருவி - Tamilaruvi

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91