வேலைக்குத் தகுந்த படிப்புகள் - Velaikku Thaguntha Padippugal

Velaikku Thaguntha Padippugal - வேலைக்குத் தகுந்த படிப்புகள்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ப. சுரேஷ்குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411278
Pages : 276
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா. சுரேஷ்குமார் அவர்கள் இந்நூலை உருவாக்கித்
  தந்துள்ளார். 1992 முதல் 1995 வரை புதுக்கோட்டையில் பணியாற்றும் போது தன்னார்வப்பயிலும் வட்டம் என்ற அமைப்பை அமைத்து வழிநடத்தினார். இந்த அமைப்பு இளைஞர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டது. பின்னர் அவர் விருதுநகரில் 1995 -ல் பணியாற்றும் போது இத்திட்டம் அரசுத்திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999 முதல் அரசு நிதி உதவியுடன் 24 மாவட்டங்களில் செய்லபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அனைத்து பஞ்சாயத்து யூனியன்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டுவருகிறது. தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆலோசனை, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் வளர்ச்சி என்ற பன்முகத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடைபெறுகின்றன. அனுபவம் சார்ந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்நூலாசிரியர் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். முயற்சிகள் தவரலாம், ஆனால் முயற்சிக்கத் தவறக்கூடாது என்ற அடிப்படையில் தேர்வுகளை  சந்திக்கத்தயாராகுங்கள்,வெற்றிபெறுங்கள்.                                                                                                                                              

 • This book Velaikku Thaguntha Padippugal is written by and published by New century book house.
  இந்த நூல் வேலைக்குத் தகுந்த படிப்புகள், ப. சுரேஷ்குமார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velaikku Thaguntha Padippugal, வேலைக்குத் தகுந்த படிப்புகள், ப. சுரேஷ்குமார், , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,ப. சுரேஷ்குமார் மாணவருக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Velaikku Thaguntha Padippugal tamil book.

ஆசிரியரின் (ப. சுரேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொறியியல், மருத்துவம், வணிகவியல், மேற்படிப்புகள் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம். - Poriyiyal ,Maruthuvum,Vanigakaviyal ,Merpadippugal Engu Padikalaam Eppadi Padikalaam

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை - L.K.G.Muthal I.A.S.Varai

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


வெற்றி மகுடம் உனக்கே... - Vetri Magudam Unakae

அம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal

English Verbs & Meanings ஆங்கில வினைச் சொற்களும் பொருளும் - English Verbs & Meanings

Simple English Grammar (IX-X Std)

ஊர்வன தகவல் களஞ்சியம் - Voorvana Thagaval Kalanjiyam

எளிதில் கற்போம் ஹிந்தி - Elithil Karpom Hindi

தொர்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்

கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம் - Kalam Vaazhvum Vaakkum

காமராஜர் மாணவர்களுக்குச் சொன்னது - Kamarajar Manavarkalukku Sonnathu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal

வால்டேரும் பெரியாரும்

தியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O

திருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigal

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigal

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

தொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar

மத விசாரணை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91