பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

Panthanalloor bama - பந்தநல்லூர் பாமா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936846
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், நகைச்சுவை, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
டோனி தி பாஸ் நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும், கிளப், பார் போன்ற கேளிக்கைகளும், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக வளர்ந்துள்ளன. என்னதான் ஊடகங்கள் இருந்தாலும் படிப்பதில் கிடைக்கும் சுகம், சுவை, ஆனந்தம், பரவசம் அலாதியானது; தனித்துவமானது. இந்தப் பரவசம், நாவலைப் படைப்பதிலும் கிடைக்கும். நாவல் எழுதுவது ஒரு தவம் என்றால், அதைப் படிப்பது தவத்தால் பெற்ற பயன். எழுத்து வீச்சில் வல்லவரான கொத்தமங்கலம் சுப்பு செய்த தவமே பந்தநல்லூர் பாமா! இந்த நாவலில், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த தமிழ்நாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியை, தன் எழுத்தால் அழகுற படம் பிடித்து, ஒரு திரைப்படம் போல விரித்துக் காட்டியுள்ளார். பரதக்கலையை உயிர் மூச்சாகக் கொண்ட பாமாவின் உணர்ச்சிப் போராட்டமே இந்த நாவல். பாமாவின் இளமை அழகையும், மயங்க வைக்கும் சாரீரத்தையும், பரதத்தையும் பார்த்து நாடே போற்றுவதையும், அவளைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறவர்களையும் தனக்கே உரிய எழுத்து நடையில் நளினமாகக் கையாண்டிருப்பதைப் படிக்கப் படிக்க, பரவசத்தைத் தூண்டுகிறது. நாவலில் வரும் ராஜபார்ட்டு கமலக்கண்ணன், நகைச்சுவை நடிகன் முத்து, சிங்காரச் சிட்டு, சம்திங் சாமா முதலிய பாத்திரப் படைப்புகள் உயிரோட்டமாக நம் கண் முன்னே நிழலாடுகின்றன. கிராமச் சூழலோடும், நகைச்சுவை உரையாடலோடும், யதார்த்தமான வாழ்வை உருக்கமாகச் சொல்லியிருப்பது மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.

 • This book Panthanalloor bama is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
  இந்த நூல் பந்தநல்லூர் பாமா, கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panthanalloor bama, பந்தநல்லூர் பாமா, கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Panthanalloor bama tamil book.

ஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

மஞ்சி விரட்டு - Manji viratu

மிஸ் ராதா - Miss radha

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பார்புகழும் பீர்பால் கதைகள்

பாகவதக் கதைகள்

கை சொல்லும் கதை

தூண்டில் கதைகள்

விரல் நர்த்தனம்

உயில் வேட்டை

வழிகாட்டும் அற்புதக் கதைகள் - Vazhikaattum Arpudha Kadhaigal

மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4

உலக நீதிக் கதைகள்

காணாமல்ப் போன விமானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவு யுத்தம் - Unavu Utham

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

கதாவிலாசம் - Kathavilasam

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

வாழ்க மரம் வளர்க பணம்

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk