விளையாட்டுக் கணிதம் - Vilayaatu Kanitham

Vilayaatu Kanitham - விளையாட்டுக் கணிதம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: யா. பெரல்மான்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123412085
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் விளையாட்டுப் பிள்ளைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  ரஷ்ய பெரல்மான் எழுதிய நூல் ரா. கிருஷ்ணையா அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பதினொரு
    அத்தியாயங்களைக்கொண்ட இந்நூலில் வித்தியாசமான தலைப்பில் பலவகையான  புதிர்கள் இடம்பெற்றுள்ளன. தலைமுடியின்
    ஆயுட்காலத்தைக் கண்டுபிடிக்கும்  புதிய  கணக்கு முறை வியப்பளிக்கிறது. வினோதமான பெருக்கல் முறை, பதினொன்றால் வகுத்தல், அசுர எண்கள், ஒவ்வொருவருடைய காலடியையும் சென்டிமீட்டர், மீட்டர் அளவுக்கு மாற்றி அவசரத்துக்கு அளவு கோல் இல்லாமலேயே அளப்பது எப்படி  என்னும் எளிய முறை கூறப்பட்டுள்ளது.

    மழை நீரின் அளவு, பெய்த பனியின் அளவு எவ்வளவு என்று கணக்கிடும் முறை கூறப்பட்டுள்ளது. விவலியத்தில் கூறப்பட்டுள்ளது போல் நோவாவால் பெரிய கப்பல் செய்திருக்க முடியுமா? உலகத்தில்  உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஒரு ஜோடி என்று எடுத்து அந்தகப்பலில் வைக்க முடியுமா? என்று ஆச்சரியத்தை உண்டாக்கும் முறையில் கணப்கெடுத்து அவ்வளவு பெரிய  பிரம்மாண்டமான உருவாக்க முடியுமா? என்றும்  கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. கணிதத்திற்கென்று வேறுபட்ட பலவகையான நூல்கள் வந்திருந்தாலும், இந்நூலின் அணுகுமுறை படிப்பவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் உள்ளது.

                                                                                                                                                            -  பதிப்பகத்தார்.

  • This book Vilayaatu Kanitham is written by and published by New century book house.
    இந்த நூல் விளையாட்டுக் கணிதம், யா. பெரல்மான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilayaatu Kanitham, விளையாட்டுக் கணிதம், யா. பெரல்மான், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,யா. பெரல்மான் சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vilayaatu Kanitham tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


The Cap Seller

Abdul Kalam ( English Comix ) - Abdulkalam

வழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1

லல்லு...ஓனாய்...ஸாஃப்டிக் கனவுகள்...

விமானத்தில் கலாட்டா! - Vimanathil Galatta!

Simple English Grammar (VIII Std)

Colour and Learn - Animal - Animal Kingdom

நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

My First Book of My BODY

பாலருக்கான பாரதக் கதைகள் - Balarukaana Bharatha Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் - India Varalaru Kuritha Aaivuraikal

புலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா ஒரு மார்க்சிய ஆய்வு

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - Bhoobalathirkoru Pullankuzhal

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

Science Quiz

Studies in Diverse Classics

பாரதி அரசியல்

தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal

இன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabath

சங்க இலக்கிய யாப்பில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91