வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

Vaazhkai Oru Poonthottam - வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மு. முருகன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 978812341563X
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ விருப்பம் முதலிய கதைகள் வாழ்வியல் அறநெறி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் அடிச்சுவட்டில் அமைகிறது இந்நூல். வாழ்க்கையை உற்றுநோக்கித் தாம் புரிந்துகொண்ட
  உண்மைகளை நூலாக இங்கு தந்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குப் பல பயனுள்ள செய்திகளை நூலில் தந்திருக்கிறார். இவரது அணுகுமுறை அனுபவ அடிப்படையில் அமைகிறது. இவரது கணிதப்புலமை செய்திகளைப் பகுப்பாய்வு நோக்கில் அணுக உதவி செய்திருக்கிறது. முக்கியமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவே நம் வாழ்க்கையின் போக்கை நிச்சியிக்கும். முடிவெடுப்பது எவ்வாறு? திருக்குறள், சிலப்பதிகாரம்  கொண்டு வழி செல்கிறார் முருகன்.

  வாழ்க்கை என்பது நம்மைச் சுற்றிப் பல வட்டங்களில் அமைவது. நாம் தான் மையப்புள்ளி. நம்மைச்சுற்றி குடும்பம் ஒரு வட்டம். சமுதாயம் ஒரு வட்டம். இந்த வட்டங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கின்றன என்று நம் சிந்தனையைக் கிளறுகிறார். மனித வாழ்க்கையை உளவியல் நிலையில் அணுகலாம். சமுதாய நிலையில் அணுகலாம், பொருளாதார நிலையிலும் அணுகலாம். இந்த மூன்று நிலைகளிலும் அணுகிப் பார்க்கிறார் அன்பர். இறுதியில் 'பூந்தோட்டமா வாழ்க்கை ' என்று கேட்கத் தோன்றும்.                                                                                                                                      

 • This book Vaazhkai Oru Poonthottam is written by and published by New century book house.
  இந்த நூல் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம், மு. முருகன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkai Oru Poonthottam, வாழ்க்கை ஒரு பூந்தோட்டம், மு. முருகன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,மு. முருகன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vaazhkai Oru Poonthottam tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

பாவேந்தர் பாநலம்

தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - Thamizhar Thamizhnadu Thamizhar Panpaadu

ஐங்குறு நூறு குறிஞ்சி பாலை முல்லை இரண்டாம் பகுதி

சமய இலக்கிய விளக்கம்

மரணத்தின் பின் மனிதர் நிலை

தொல்காப்பியம் எழத்ததிகாரம்

திருக்குறள் புதிய உரை - Thirukkural Puthiya Urai

அன்பொடு புணர்ந்த ஐந்திணை பாலை - 1 - Anbodu Punarndha Ainthinai Paalai - 1

அகநானூறு - நிலத்திலக்கோவை - Aganaanooru - Nilaththilakkoovai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமயங்களும் தமிழும்

ஜீவா என்றொரு மானுடன் - Jeeva Endroru Maanudan

குரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum

மீண்டும் ஒரு மழைக்காலத்தில் 21 சிறுகதைகள்

நோய்நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை அறிமுகம் - Noineekum Homeopathy Maruthuvamurai Arimugam

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (old book rare)

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

நவீன கால இந்தியா - Naveena Kaala India

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk