கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

Kanyavanangkal(Malaiyala NAval) - கன்யாவனங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912413
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மேகமூட்டம் வட்டத்துள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது.

  • This book Kanyavanangkal(Malaiyala NAval) is written by Pathippaga Veliyeedu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் கன்யாவனங்கள், ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanyavanangkal(Malaiyala NAval), கன்யாவனங்கள், ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன், Pathippaga Veliyeedu, Novel, நாவல் , Pathippaga Veliyeedu Novel,ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Pathippaga Veliyeedu books, buy Uyirmmai Pathippagam books online, buy Kanyavanangkal(Malaiyala NAval) tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன் முகம் கண்டேனடி - Un Mugam Kandenadi

பூமகள் - Poomagal

துளசி தளம் - Tulasi Thalam

நகுலன் நாவல்கள் - Nagulan Novelgal

மார்க்சிய மெய்யியல் - marksiya meiyial

காதல் மேல் ஆணை (old copy)

மாதுளம் பூ

விட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa

கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் அகதா கிறிஸ்டி - Gilmarden Maaligaiyin Ragasiyangal

தங்கக் கோட்டை (சத்யஜித் ரே) - Thangakottai (Sathyajith Re)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

பூனைகள் இல்லாத வீடு - Punaikal Illatha Vidu

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu

எப்போது அழியும் இந்த உலகம்? - Eppodhu Aliyum Indha Ulagam?

சந்தன மரங்கள் - Podhigai Sandhanam

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

கனவு கலையாத கடற்கன்னி - Kanavu Kalaiyatha Kadarkanni

பூமித் தின்னிகள் - Pumith Thinnikal

காற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91