லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

Leninum India Viduthalaiyum - லெனினும் இந்திய விடுதலையும்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: பி.சி. ஜோஷி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123412657
Pages : 196
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords

 •   இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி,சி ஜோஷி அவர்கள் எழுதிய இரண்டு அரிய கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல். மாமேதை லெனின் மகத்தான தஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி இந்தியா உள்ளிட்ட அன்றைய அடிமை நாடுகளின் சுதந்திர வேட்கை  கொண்ட மக்களுக்கு, தேசிய செயல் வீர்ர்களுக்கு அளித்த ஆதர்சனம்  மிகவும் போற்றுதலுக்குரியது.  குறிப்பாக ,சுதந்திர ஒளியைக் காண ஆவலுடன் காத்திருந்த லட்சோப லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு லெனினுடைய போதனைகள், வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தன.இந்தியாவின் இந்து, முஸ்லிம் தேசிய ஏடுகள் லெனினுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டின. தொழிலாளி வர்க்கத்தின் புகழ்மிக்கத் தலைவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்சி அமைப்பாளர், கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற புகழ்மிக்கக் கலைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஈர்த்த அந்தத் தலைவர் பி.சி. ஜோஷியின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவைப் போற்றும்  விதத்தில் இந்நூல் வெளிவருகிறது. அடுத்து சில நூல்களும் வெளிவரஉள்ளன.

                                                                                                                                                         -   பதிப்பகத்தார்.

 • This book Leninum India Viduthalaiyum is written by and published by New century book house.
  இந்த நூல் லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Leninum India Viduthalaiyum, லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி, , Communism, கம்யூனிசம் , Communism,பி.சி. ஜோஷி கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Leninum India Viduthalaiyum tamil book.

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி - Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

சோசலிக்கும் மார்க்சியமும்

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

உலக அரசியல் நிலைமைகள்

சோவியத் நட்புறவுப் பயணம்

ஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal

ஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Programming In C With 100 solved Programs

Career Guidance

மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal

சமூகம் வலைத்தளம் பெண்

பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikutiyum Nila Payanum

நான் ஒண்ணும் நளாயினி இல்லை (old book - rare) - Naan Onnum Nalaayini Illai

உரைகளும் உரையாசிரியர்களும்

வீழ்வோமென்று நினைத்தாயோ - Veelvoamendru Ninaithayo

Rhythm of the falling rain

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91