ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

AznAthiyaith Thedi - ஆழ்நதியைத் தேடி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன்.
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊமைச்செந்நாய் கண்ணீரைப் பின் தொடர்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் குறித்த எந்த ஒரு விவாதத்தைப் போலவே இதுவும் வாசகன் தன் பதில்களைத் தானே தேடிச் செல்லும் பயணத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வினாக்களை எழுப்பவும், எழுப்பப்பட்ட வினாக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மட்டுமே உதவும் என்று எண்ணுகிறேன். பதில்களை முன்வைப்பது அல்ல இதன் நோக்கம்; சில திறப்புகளை உருவாக்க முயல்வதே. அது நிகழுமென எண்ணுகிறேன்.

  • This book AznAthiyaith Thedi is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஆழ்நதியைத் தேடி, ஜெயமோகன். அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, AznAthiyaith Thedi, ஆழ்நதியைத் தேடி, ஜெயமோகன்., , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜெயமோகன். கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy AznAthiyaith Thedi tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவீன தமிழிலக்கிய அறிமுகம்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

கண்ணீரைப் பின் தொடர்தல் - Kanniraip Pinthodarthal

ஊமைச்செந்நாய் - UmaissenNAy

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தீராக் காதல் - Theeratha Kaadhal

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…) - Fiji

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

முழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal

வாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை தெரசா

நான் முன்னுக்கு வராததற்கு நாமே காரணம்!

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் பண்புகள் பற்றிய விசாரணை - Eliya Muraiyil Moped - Scooter Motor Cycle Pazhudhu Paarkkum Muraigal

வெறுக்கத்தக்கதே பிராமணியம் - Verukkaththakkadhe Braamaniyam

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

ஞானமலர்கள் - Gnyana Malargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபிதா

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

மீன் மலர் - Minmalar

நதிமூலம் - NAthimulam

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

கடவுளும் சைத்தானும்

மேற்குச்சாளரம் - Merkussalaram

சமகால உலகக் கவிதை - Samakala Ulakak Kavithai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91