தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)

ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi) - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641147
Pages : 522
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 'பாலம்', 'குதிரை' 'ஒரு இலட்சம் புத்தகங்கள்', 'இரு கடிதங்கள்', 'தனிமை கொண்டு' உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

  • This book ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi) is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி, சுஜாதா, Sujatha, Sirukathaigal, சிறுகதைகள் , Sujatha Sirukathaigal,சுஜாதா சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெரினா

மேகத்தை துரத்தினவன்

விபரீதக் கோட்பாடு

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

பாரதி இருந்த வீடு - Bharathi Iruntha Veedu

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

காயத்ரி

ரோஜா - Roja

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள்

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

இராசேந்திர சோழன் கதைகள்

மாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

ரிமிந்தகம்

க.நா.சு. சிறுகதைகள் - Ka.Na.Su.Sirukadhaigal

20-ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள் தொகுதி-2 - 20aam Nootrandin Puthu Kathaigal Thoguthi-2

தென்னிந்தியச் சிறுகதைகள்

Men Women and Mice

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊமைச்செந்நாய் - UmaissenNAy

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

விலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan

நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

கதவடைப்பு - Kathavadaippu

நாகதிசை - NAkathisai

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk