ரிக் வேத கால ஆரியர்கள் - Ric Vedha Kala Aariyargal

Ric Vedha Kala Aariyargal - ரிக் வேத கால ஆரியர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sangiruththiyayan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123413198
Pages : 228
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரகுநாதன் கட்டுரைகள் ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ரிக்வேத ஆரியர்கள் 'என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து
  ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி - சப்த சிந்து நதிதீரத்தில் வந்து பகுடியேறிய ஆரியர்கள் வளமான நாகரியத்தில் திளத்திருந்த நாட்டுக்குடிமக்களை வென்று வீழ்த்திக் கிழக்கே நோக்கிக் கங்கை நதிதீரம் வரை பரவினார்கள். அவர்கள் தம்முடன் போர்களத்தில் விரைந்து பாய்ந்து செயலாற்றவல்ல குதிரைகளைக்கொண்டு வந்தார்கள்.இதுவே நாட்டில் குடியிருந்த சிந்துசமவெளி நாட்டு மக்களையும் தஸ்யுக்களையும், கிராதர்களையும், நாகர்களையும் வேறு பல மக்களினங்களையும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு, வென்று அடிமைப்படுத்தி ஆள உதவிற்று என ராகுல்ஜி எடுத்துக்கூறுகிறார். சிந்துணமவெளி மக்களைத் தஸ்யூக்கள், திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள்.

  நூல் நான்கு பாகங்களாக இயங்குகிறது. முதல்பாகம், ஆரியர்கள் இந்தியா வந்த பிறகு ரிக்வேதம் பிறந்தது. சப்தசிந்து பூமியில் பழைய இன நாகரிகம் உயர்ந்தோங்கியிருந்தது. ஆதி ஆரிய இனக்குழுக்கள் புரு, யது, துர்வசு, த்குஹ்யு, அனு என ஐந்தாகப்பிரிந்திருந்தன. இந்தியாவிற்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பரவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கத்தையும் , பரப்பியதை ராகுல்ஜி  மிக விபரமாக எடுத்துச் சொல்கிறார்.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

 • This book Ric Vedha Kala Aariyargal is written by Rahul Sangiruththiyayan and published by New century book house.
  இந்த நூல் ரிக் வேத கால ஆரியர்கள், ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ric Vedha Kala Aariyargal, ரிக் வேத கால ஆரியர்கள், ராகுல் சாங்கிருத்தியாயன், Rahul Sangiruththiyayan, Varalaru, வரலாறு , Rahul Sangiruththiyayan Varalaru,ராகுல் சாங்கிருத்தியாயன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Rahul Sangiruththiyayan books, buy New century book house books online, buy Ric Vedha Kala Aariyargal tamil book.

ஆசிரியரின் (ராகுல் சாங்கிருத்தியாயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமராஜ்யமும் மார்க்ஸியமும் - Ramarajiyamum Marxisyamum

இந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal

ஊர்சுற்றிப் புராணம் - Oorsutri Puranam

மனித சமுதாயம் - Manitha Samuthayam

சிந்து முதல் கங்கை வரை - Sinthu Muthal Gangai Varai

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாறு என்றால் என்ன ?

தலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு - Thalaivan

வேளிர் வரலாறு

முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்

மதுரை மாவட்ட ஊர்ப் பெயர்கள் - Madurai Mavatta Oor Peyargal

கபிலர் - Kabilar

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

சுல்தான் கஜ்னின் மாமூத் - Sultan Gajnin Mamooth

பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் இளம்பிராயக் கதைகள்

தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

Writing for competitive Examinations

காந்தத்துடன் விளையாட்டு

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்

சிற்பங்களைச் சிதைக்கலாமா?

மாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு

சே.குவேராவின் புதிய மனிதன் - Se.Kuveravin Puthiya Manithan

Learners English Grammar

வானமண்டலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91