ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

Raththam Ore NIram - ரத்தம் ஒரே நிறம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641604
Pages : 342
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொலையுதிர் காலம் புதிய நீதிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் 'ரத்தம் ஒரே நிறம்' என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல்.

  • This book Raththam Ore NIram is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ரத்தம் ஒரே நிறம், சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raththam Ore NIram, ரத்தம் ஒரே நிறம், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy Raththam Ore NIram tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi

அப்ஸரா - Apsara

ஓலைப் பட்டாசு

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1

சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு - Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)

21 ம் விளிம்பு - 21st Vilimbu

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

மீண்டும் தூண்டில் கதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்

முதல் ஐந்து தமிழ் நாவல்கள் - Mudhal Aindhu Thamizh Novelgal

வீரம் விளைந்த தமிழ் பூமி

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

விஸ்வரூபம் - Viswaroopam

சித்திரப் புன்னகை

பணம் மைனஸ் பணம் - Panam Minus Panam

தத்வமஸி - Thathuvamasi

இதுவரை சொல்லாத கவிதை - Ithuvarai Sollatha Kavithai

இமயத் தியாகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

வாக்குமூலம் - Vaakkumoolam

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

கனவின் உபநடிகன் - Kanavin Ubanadikan

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது

பூனைகள் இல்லாத வீடு - Punaikal Illatha Vidu

நீல நதி - NIla NAthi

எப்போது அழியும் இந்த உலகம்? - Eppodhu Aliyum Indha Ulagam?

ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - Alumaikal, SanThippukal, Uraiyadalkal

ஜோமனா ஹத்தாத் ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91