தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

Thara… Thara…Thara… - தாரா... தாரா... தாரா...

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: புஷ்பா தங்கதுரை (Pushpa Thangadurai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 978818993682
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை, காதல்
கதை கேளு... கதை கேளு... டோனி தி பாஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாவல் வரிகளில் உலாவ விட்டார்கள். ஏன், நாமும்கூட முகம் தெரியாத யாரோ ஓர் எழுத்தாளனின் படைப்புகளில், ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம்; வாழ நேரலாம்.
  இப்படி உண்மை நிகழ்ச்சிகளை, கற்பனை கலந்து தனக்கே உரிய விறுவிறு நடையில் கதைகளில் புகுத்தி வாசகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் புஷ்பா தங்கதுரை.

  இவர் எழுதிய தாரா... தாரா... தாரா... ஆனந்த விகடனில் 1982ல் தொடராக வெளியானபோதே நிறைய வாசகர்களை தன் வசப்படுத்தியிருந்தது. நாவலைப் படித்தவர்கள், முகம் தெரியாத யாரோ சிலரால் நாமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்..! என்று உணர்ந்தனர். இப்படியெல்லாம்கூட நடக்குமா..? என்றும் வியந்தனர்!

  பெண்களை மையப்படுத்தி எழுதிய நாவல்களின் வரிசை நீளமானது! அந்தவகையில், இந்த நாவலின் மையமும் ஒரு பெண்ணை முன்னிறுத்தியே நகர்கிறது. பல்வேறு திருப்பங்கள் உடைய நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் போல இந்நாவலின் பக்கங்கள் முழுக்கவும் சுவாரஸ்யங்கள் விரவிக் கிடக்கின்றன.

  அவசர வாழ்வின் நெரிசலில் சிக்கி, சில்லுச்சில்லுகளாக உடைந்துபோயுள்ள நம்முடைய மனம்... இந்த நாவலைப் படிக்கும்போது அனைத்தையும் மறந்து, ஒன்றாகக் குவிந்து நாவலின் நாயகியோடு பயணமாவதை உணரமுடியும்.

 • This book Thara… Thara…Thara… is written by Pushpa Thangadurai and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தாரா... தாரா... தாரா..., புஷ்பா தங்கதுரை அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thara… Thara…Thara…, தாரா... தாரா... தாரா..., புஷ்பா தங்கதுரை, Pushpa Thangadurai, Kathaigal - Tamil story, கதைகள் , Pushpa Thangadurai Kathaigal - Tamil story,புஷ்பா தங்கதுரை கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pushpa Thangadurai books, buy Vikatan Prasuram books online, buy Thara… Thara…Thara… tamil book.

ஆசிரியரின் (புஷ்பா தங்கதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


துள்ளுவதோ இளமை

காதல் அல்ல காதலி

தாரா... தாரா... தாரா...

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

காதல் ஒரு கனவு

காணாமல்ப் போன விமானம்

என் பெயர் கமலா

சிகப்பு ரோஜா கதைகள்

கடலுக்குள் ஜூலி

தாய்லாந்து தேவதைகள் இனிக்கும் 21 இரவுகள் - Chaley Chaplean 100

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பௌர்ணமிக்கு வராத நிலவு

நிறைவே நிம்மதி - Niraivae Nimmathi

பா. செயப்பிரகாசம் கதைகள் முதல் தொகுதி

பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam

சீனுப்பயல் - Seenupayal

சாருமதியின் வாசனை (சிறுகதைகள்)

ஆஸ்பத்திரி - Aspaththiri

சிந்திக்கத் தூண்டும் நீதிமன்றப் புதிர்க் கதைகள்

மலடி பெற்ற பிள்ளை

நகைச்சுவைக் கதைகள் 50 - Nagaichuvai Kadhaigal 50

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காமக் கடல் நீந்தி

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk