யாத்திரை அனுபவங்கள் சமர் - Yathirai Anubhavangal Samar

Yathirai Anubhavangal Samar - யாத்திரை அனுபவங்கள் சமர்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123413258
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுச் சாதனை படைத்தவர் எழுத்தாளர் நீல. பதமநாபன். அவர் எழுதியுள்ள யாத்திரை, அனுபவங்கள், சமரு ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாத்திரை குறுநாவலில் இறந்தவனின் கடைசி யாத்திரை பலவிதமான நினைவோட்டங்களை எழுப்புகிறது. இறந்தவரைப் பாடையில் தூக்கிச் செல்லும்போது நான்குபேர் இவனுடைய சிந்தனைப் போக்கு , அவனது இறப்பு ஆகியவற்றைப் பற்றிய பழைய நினைவை அசைபோட்டுப் பார்ப்பதாக கதை நகர்கிறது. பொறியியல் வல்லுநரான நீல, பத்மநாபன் மனிதர்களின் சிந்தனைப் பொறிகளை ஒரு மையத்தில் குவித்துக் காட்டுவதில் வல்லவர். மூன்று  கதைகளிலும் பலவிதமான மன உணர்வுகளைப் படைத்துக் காட்டுகிறார்.

                                                                                                                                                               -  பதிப்பகத்தார்.

  • This book Yathirai Anubhavangal Samar is written by Neela. Padmanabhan and published by New century book house.
    இந்த நூல் யாத்திரை அனுபவங்கள் சமர், நீல. பத்மநாபன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yathirai Anubhavangal Samar, யாத்திரை அனுபவங்கள் சமர், நீல. பத்மநாபன், Neela. Padmanabhan, Kathaigal - Tamil story, கதைகள் , Neela. Padmanabhan Kathaigal - Tamil story,நீல. பத்மநாபன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Neela. Padmanabhan books, buy New century book house books online, buy Yathirai Anubhavangal Samar tamil book.

ஆசிரியரின் (நீல. பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாகம்மாவா? - Nagammavaa

தலைமுறைகள் - Thalaimuraikal

Where the lord sleeps - Where the lord Sleeps

இரண்டாவது முகம் - Irandavadhu Mugam

வட்டத்தின் வெளியே

இலை உதிர் காலம்! - Ilai uthir kaalam!

பள்ளிகொண்டபுரம் - Palli Kondapuram (Modern Tamil Classic Novel)

தலைமுறைகள் - Thalaimuraigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


செங்கரும்பு

மஞ்சள் நிலவுகளைச் சுடு

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

Survivors zion Ben Jonah

பாசத்தின் சுவை - Paasaththin Suvai

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

டிசம்பர்-6 - 6-Dec

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)

ஆகாச வீடுகள்

தமிழக கிராமியக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எரிநெருப்பில் இடைபாதை இல்லை (old book - rare) - Erinerupil Idaipaathai illai

வாழ்வின் தரிசனங்கள் - Valvin Tharisanagal

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

கையேந்தும் மனிதர்கள்

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam

Allied Biology

Netaji A Portrait for Children

காதலி தாயானாள் (old book) - Kathali Thaayanaal

ஜப்பானின் வரலாறு

பாலங்கள் - Palangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91