தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

Thamarai Puththa Thadakam - தாமரை பூத்த தடாகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912970
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள் மழையா பெய்கிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி.

  • This book Thamarai Puththa Thadakam is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் தாமரை பூத்த தடாகம், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamarai Puththa Thadakam, தாமரை பூத்த தடாகம், சு. தியடோர் பாஸ்கரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சு. தியடோர் பாஸ்கரன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Thamarai Puththa Thadakam tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

சித்திரம் பேசுதடி - Chitiram Pesuthadi (Articles on Films)

கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நீயும் வெல்வாய் - Neeium Velvaai

சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் - Silamboliyar paarvaiyil Muththamizh Arignar Kalaignar

மாணாக்கன் உண்மைப் பொருள்

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum

வாழும்போதே வானைத்தொடு

மதுவிலக்கு - Madhuvilakku

காந்தியை சுட்ட பின்...

இறந்தகாலமும் எதிர்காலமும் - Irandhakaalamum Edhirkaalamum

அயல் சினிமா - Ayal Sinima

சைவ சமயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

தோன்ற மறுத்த தெய்வம்

இன்று பெற்றவை - Inru Perravai

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

சரோஜாதேவி - Sarojadevi

மண் பூதம் - Man Putham

எட்றா வண்டியெ - Ettra Vandiye

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk