காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

Kamarupa Kathaikal - காமரூப கதைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Niveditha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912857
Pages : 392
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊரின் மிக அழகான பெண் மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிஅச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.

  • This book Kamarupa Kathaikal is written by Charu Niveditha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் காமரூப கதைகள், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamarupa Kathaikal, காமரூப கதைகள், சாரு நிவேதிதா, Charu Niveditha, Novel, நாவல் , Charu Niveditha Novel,சாரு நிவேதிதா நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Charu Niveditha books, buy Uyirmmai Pathippagam books online, buy Kamarupa Kathaikal tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய எக்ஸைல்

ராஸ லீலா - Rasa Lila

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

தேகம் - Degam

ஸீரோ டிகிரி - Zero Degree

கலையும் காமமும்

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

கனவுகளின் நடனம்

ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கானலில் நீர் தேடிய மான்கள் - Kaanalil Neer Thediya Maangal

நீயாகிட வந்தேன் - Neeyagida Vanthaen

பாபுஜியின் மரணம் - Papujiyin Maranam

கோஸ்ட் - Coast

உன் விழியில் நானிருந்தேன் - Un Viliyil Nanirunthaen

கவிதா - Kavitha

சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்

தேடல் சுகமானது - Thedal Sukamanathu

பிரளயம்

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தனிக்குரல் - Thanikkural

சினிமாவின் இடங்கள்

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

அது அந்தக் காலம் - Athu AnThak Kalam

லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

இறந்தபின்னும் இருக்கிறோமா? - Iranthapinnum Irukiroma?

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91