book

பூனைகள் இல்லாத வீடு

Punaikal Illatha Vidu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189912215
Add to Cart

சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்ணின் - மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை. திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது.