பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

Pesatha Pessellam - பேசாத பேச்செல்லாம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ச. தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912314
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி பூனைகள் இல்லாத வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்

  • This book Pesatha Pessellam is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பேசாத பேச்செல்லாம், ச. தமிழ்ச்செல்வன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pesatha Pessellam, பேசாத பேச்செல்லாம், ச. தமிழ்ச்செல்வன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ச. தமிழ்ச்செல்வன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Pesatha Pessellam tamil book.

ஆசிரியரின் (ச. தமிழ்ச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நமக்கான குடும்பம்

எது கலாச்சாரம்

வ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - Tamil Selvan Sirukathaigal

என் சக பயணிகள்

சந்தித்தேன் - Santhithaen

1947

1806 வேலூர் புரட்சி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புத்தகங்களின் உலகில்

பெண்களின் சமத்துவம்

விவசாயிகள் பேரெழுச்சி

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

வர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்) - Varma Kalai (Puthumayana Tharkkappu Muraigal)

தமிழக மகளிர் தொடக்க்கால முதல் ஆறாம் நூற்றாண்டு வரை

நமது கீதை - Namathu Geethai

நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா

வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - Doctor illaadha veettil - Maanos

தாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai

ராஸ லீலா - Rasa Lila

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

கண்ணீரில்லாமல் - Kannirillamal

கெட்ட வார்த்தை - Kedda Varththai

பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

அயல் சினிமா - Ayal Sinima

ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2

எப்போதுமிருக்கும் கதை - Eppothumirukkum Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk