மறைவாய் சொன்ன கதைகள் - Maraivay Sonna Kathaikal

Maraivay Sonna Kathaikal - மறைவாய் சொன்ன கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641512
Pages : 376
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முத்தங்களின் கடவுள் ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை.

  • This book Maraivay Sonna Kathaikal is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் மறைவாய் சொன்ன கதைகள், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maraivay Sonna Kathaikal, மறைவாய் சொன்ன கதைகள், கி. ராஜநாராயணன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கி. ராஜநாராயணன் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Maraivay Sonna Kathaikal tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னப்பறவை - Annapparavai

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

கோபல்ல கிராமம்

முரண்பாடுகள் - Muranpaadugal`

கோபல்ல கிராம மக்கள் - Gopalla giraama Makkal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சுட்டிகளுக்கு குட்டிக் கதைகள்

அறிவியல் மேதைகளின் கதைகள்

ஒரே ஒரு ஊர்ல - Ore Oru Ooral

நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் - Thadhri Kuttiyin Smartha Visaram

புத்தம் புது புதிரே

உறவுகள்

மனிதநேயக் கதைகள் - Manidhaneya Kadhaigal

மனவாசம் - Manavasam

தங்கமே தங்கம் (அறிவியல் புனை கதைகள் )

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்

நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்கிகள் - NIram AzinTha Vannaththuppussikal

வார்த்தையின் ரஸவாதம்

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

கலையும் காமமும்

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91