பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

Pather Panjsali NItharsanaththin Pathivukal - பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104190
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை நடந்து செல்லும் நீற்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் என்றே சொல்லலாம். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய ரேயின் கருத்துகளை, அதன் உருவாக்கத்தைப் பற்றிய தகவல்களை, கட்டுரைகளை வாசிக்கத் துவங்கிய பிறகு அந்தப் படம் குறித்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது. ஆகவே எனது வாசிப்பு அனுபவமும் இந்த நூலின் பகுதியாகவே இடம்பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப்பட்டார். அதை நினைவுகொள்ளும் விதமாகவும் ஒரு அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலைக் கருதுகிறேன்.

  • This book Pather Panjsali NItharsanaththin Pathivukal is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pather Panjsali NItharsanaththin Pathivukal, பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Pather Panjsali NItharsanaththin Pathivukal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

புத்தனாவது சுலபம் - Buddhanavathu Sulabam

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

தேசாந்திரி - Deshanthiri

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சீனஞானம் வாழ்க்கை வெளிச்சம்

காற்றின் பதியம்

விடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum

இலக்கிய கலை

அருந் தமிழ் விளக்கம் பாகம் 1

The Five Pronged Battle Of Periyar For An Egalitarian Society

திருக்குறள் காட்டும் மணவாழ்க்கை

தமிழ் சினிமாவில் தமிழ் - Tamil Cinemavil Tamil

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

இலக்கியச் செல்வம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒழுங்கின்மையின் வெறியாட்டம் - Ozungkinmaiyin Veriyaddam

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது - En Thaththavukkoru Kuthirai IrunThathu

மங்கலத்து தேவதைகள் - Mangalathu Devathaigal

சினிமாவின் மூன்று முகங்கள்

வெள்ளாவி - Vellavi

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

சென்னைக்கு மிக அருகில் - Chennaikku Miga Arugil

ஜேகே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91