என்றார் போர்ஹே - Enrar Porhe

Enrar Porhe - என்றார் போர்ஹே

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912154
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எப்போதுமிருக்கும் கதை இலைகளை வியக்கும் மரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை , தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும் சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர். இந் நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது.

  • This book Enrar Porhe is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் என்றார் போர்ஹே, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enrar Porhe, என்றார் போர்ஹே, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Enrar Porhe tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

என்றும் சுஜாதா - Endrum Sujatha

அண்டசராசரன் - Andasarasaran

உலக சினிமா - Ulaka Sinima(Thokai NUl)

வாசக பர்வம் - Vasaka Parvam

சித்திரங்களின் விசித்திரங்கள் - Siththirangkalin Visiththirangkal

அக்கடா

நீள நாக்கு

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

I Need Growth - I Need Growth

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறளும் பொது அறிவும் - Thirukuralum Pothu Arivum

கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி .1

கலித்தொகை (மூலமும் விளக்க உரையும்) - Kaliththogai (moolamum vilakka uraiyum)

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்

இலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal

கலைஞர் தமிழ் - Kalaingnar Thamizh

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரவல் காதலி

அயல் சினிமா - Ayal Sinima

இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

வாழ்வது எப்படி? - Vazvathu Eppadi?

கலையும் காமமும்

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

குறத்தியாறு - Kurathiyaaru

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

நீர்த்துளி - Neerththuli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91