கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

Kodukal Illatha Varaipadam - கோடுகள் இல்லாத வரைபடம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912680
Pages : 77
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி அயல் சினிமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள்.

  • This book Kodukal Illatha Varaipadam is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் கோடுகள் இல்லாத வரைபடம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kodukal Illatha Varaipadam, கோடுகள் இல்லாத வரைபடம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Kodukal Illatha Varaipadam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலீஸின் அற்புத உலகம் - Alicein Arpudha Ulagam

நடந்து செல்லும் நீற்று - NAdanThu Sellum NIrurru

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

அண்டசராசரன் - Andasarasaran

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

சஞ்சாரம் - Sanjaaram

நகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

வெள்ளை ராணி கதை விளையாட்டு - Vellai Raani Kathai Vilaiyaattu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

பதி பசு பாகிஸ்தான் - Pathi pasu Pakistan

நலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு

இந்திய இலக்கியச் சிற்பிகள் புதுமைப்பித்தன் - Indiya Ilakiya Sirpigal Puthumaipithan

பாரதியும் யுகப் புரட்சியும்

அணுசக்தி

அறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare

மருத்துவச்சி மருதாயி - Maruththuvachchi Marudhaayi

இலக்கிய விமர்சனங்களும் இதர கட்டுரைகளும் - Ilakkiya Vimarsanangalum Idhara Katturaigalum

மகாகவியின் வாழ்க்கைப் பதிவுகள் ஒரு பார்வை - Mahakavi Vazhakkai Pathivugal Oru Paarvai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

கடைசி டினோசார் - Kadaisi Dinosar

ஊமைச்செந்நாய் - UmaissenNAy

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum

மண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

சுகுணாவின் காலைப் பொழுது

நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk