எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal

Es.Ramakirushnan Kathaikal - எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104015
Pages : 688
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.630
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலக சினிமா கோடுகள் இல்லாத வரைபடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் கதைகள், உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்.தோற்ப்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்ப திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீறாவிளையாட்டு. ஏறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியை போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்து கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள். வாழ்க்கை பலரையும் அவரவர் இருப்பிடங்களில் இருந்து பிடுங்கி எங்கெங்கோ நட்டிருக்கிறது. நினைவில் ஒரு ஊரும், நிகழ்வில் ஒரு ஊரிலுமாக வசித்து கொண்டிருக்கிறோம் . நிலம் நம் மீது கொள்ளும் ஆளுமையை நாம் விரும்பினாலும் அழிக்க முடியாது. அது மேலோட்டமாக நம்முடைய பேச்சில், தோற்றத்திலிருந்து மறைந்திருக்க கூடும். ஆனால் நம் இருப்பில், நம் நிலையில், நம் கனவுகளில் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. என் முதல் கதையிலிருந்து 2005 ஆம் ஆண்டுவரை வெளியான எனது சிறுகதைகளை உள்ளடக்கிய முழுத்தொகுப்பு இது. இதன் முதற்பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. இப்போது அதன் மறுபதிப்பை உயிர்மை வெளியிடுகிறது. - எஸ். ராமகிருஷ்ணன்

  • This book Es.Ramakirushnan Kathaikal is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Es.Ramakirushnan Kathaikal, எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , S. Ramakrishnan Kathaigal - Tamil story,எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Es.Ramakirushnan Kathaikal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுதத் தெரிந்த புலி - Elutha Therintha Puli

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

கிறுகிறு வானம்

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

உறுபசி - Urupasi

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

காண் என்றது இயற்கை

ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum

கதாவிலாசம் - Kathavilasam

பம்பழாபம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

தெற்கு வாசல் மோகினி

அயல்நாட்டு அதிசயக் கதைகள் - Ayalnaattu Adhisaya Kadhaigal

தொடரும் - Thodarum

ஈசாப் நீதிக்கதைகள்

அரிச்சந்திரன் கதை (old book - rare)

வேடிக்கைக் கதைகள்

கடமையும் கடைவிழியும்

கரையாத காதலுடன்

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu

மழைமான் - Mazhaimaan

வெயில் தின்ற மழை

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

மால்கம் எக்ஸ்

கற்றனைத் தூறும் - Karranaiththurum

பேசத்தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk