நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

NAm Kalaththu NAvalkal - நம் காலத்து நாவல்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912659
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காற்றில் யாரோ நடக்கிறார்கள் அதே இரவு அதே வரிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு தான் எல்லா நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன. நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கியவடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் எழுதிச் செல்லும் காலம் என்ற தொடரை எழுதி அது பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில் உலக இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளியாகின்றது.

  • This book NAm Kalaththu NAvalkal is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் நம் காலத்து நாவல்கள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, NAm Kalaththu NAvalkal, நம் காலத்து நாவல்கள், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy NAm Kalaththu NAvalkal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

சித்திரங்களின் விசித்திரங்கள் - Siththirangkalin Visiththirangkal

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

ஹோமரின் இலியட் - Homerin Iliyad

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

நடந்து செல்லும் நீற்று - NAdanThu Sellum NIrurru

எனது இந்தியா - Enadhu India

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

கற்பனைக் குதிரை கதை விளையாட்டு - Karpanai Kuthirai Kathai Vilaiyaattu

வெள்ளை ராணி கதை விளையாட்டு - Vellai Raani Kathai Vilaiyaattu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை - Thamizhnaatin Neervalam Oru Paarvai

சமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் - Samudhaya Nokkil Paavai Paadalgal

ஊடாடும் வாழ்வு

குவாண்டம் கணினி

கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal

தலத்தியத்தின் நோக்கும் போக்கும் - Dhalathiyaththin Nokkum Pokkum

கம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan

தமிழர் உணவு - Thamizhar Unavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வனப்பேச்சி - Vanappessi

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - Doctor illaadha veettil - Maanos

தமிழ் மண்ணின் சாமிகள்

கற்றனைத் தூறும் - Karranaiththurum

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

கொலை மறைக்கும் அரசியல் - Kolai Maraikkum Arasiyal

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் - Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

60 அமெரிக்க நாட்கள் - 60 Amerikka NAdkal

செல்லுலாய்ட் சித்திரங்கள் - Sellulayd Siththirangkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk