காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

Karril Yaro NAdakkirarkal - காற்றில் யாரோ நடக்கிறார்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912673
Pages : 279
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை நம் காலத்து நாவல்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. இதில் பெரும்பான்மை என் இணையத் தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை.
  -எஸ். ராமகிருஷ்ணன்

 • This book Karril Yaro NAdakkirarkal is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் காற்றில் யாரோ நடக்கிறார்கள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karril Yaro NAdakkirarkal, காற்றில் யாரோ நடக்கிறார்கள், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Karril Yaro NAdakkirarkal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


I Need Growth - I Need Growth

நீள நாக்கு

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal

கிறுகிறு வானம்

அண்டசராசரன் - Andasarasaran

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

வாசக பர்வம் - Vasaka Parvam

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

பறவைக் கோணம் - Paravai Konam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மால்கம் எக்ஸ்

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

சந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் - Sanru: Nerkaanalgalum Manidhaneyam

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

இக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகள்

குவியம் - Kooviyam

அட வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள் - Ada.. Vithiyasamana Manithargal..

பெரியாரைக் கேளுங்கள் 13 மதம்

பெரியார் என்னும் ஆளுமை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏழாம் சுவை - Ezam Suvai

அயோனிகன் - Ayonigan

ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum

இரவல் காதலி

மரம் - Maram

திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirsip Puththakam

ஏற்கனவே - Erkanave

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

தீராக்காதலி - Thirakkathali

எப்போது அழியும் இந்த உலகம்? - Eppodhu Aliyum Indha Ulagam?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91