பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

Pumiyin Pathi Vayathu - பூமியின் பாதி வயது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912194
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது பிம்பங்கள் அடையாளங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள். வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறிய அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம் பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரமாண்டமான காலத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவிற்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாக அழித்துவிடும் முத்துலிங்கம் தான் தொடுகிற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார்.

  • This book Pumiyin Pathi Vayathu is written by A. Muttulingam and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பூமியின் பாதி வயது, அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pumiyin Pathi Vayathu, பூமியின் பாதி வயது, அ. முத்துலிங்கம், A. Muttulingam, Katuraigal, கட்டுரைகள் , A. Muttulingam Katuraigal,அ. முத்துலிங்கம் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy A. Muttulingam books, buy Uyirmmai Pathippagam books online, buy Pumiyin Pathi Vayathu tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu

பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran

அமெரிக்கக்காரி - Amerikkakari (Short Stories)

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

அங்கே இப்ப என்ன நேரம்?

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

அமெரிக்க உளவாளி - America Ulavali

கடவுள் தொடங்கிய இடம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இறந்த காலம் பெற்ற உயிர் - Iran-Tha Kalam Perra Uyir

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

கனவு ஆசிரியர்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 23

இங்கே சுற்றுலா போயிருக்கிறீர்களா? - Inge Sutrula Poghirikala

டாலர் தேசத்து அனுபவங்கள் - Dollar Dhesathu Anupavangal

பெண்ணியம்

நினைவுகளின் சுவட்டில் - Ninivughalin suvattil

சிலம்பொலியார் அணிந்துரைகள் 3

ஆகோள் பூசலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

இரவின் ரகசியப் பொழுது - Iravin Rakasiyap Pozuthu

ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

மலத்தில் தோய்ந்த மானுடம் - Malaththil ThoynTha Manudam

ரசிகன் - Rasigan

சைபர் சாத்தான்கள் - Kuzhanthakalukku Saathan Periyavarkalukku Kadavul

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk