மனித இனங்கள் - Manitha Inangal

Manitha Inangal - மனித இனங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மிஹயீல் நெஸ்தூர்ஹ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123414200
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனநோயும் இன்றைய மருத்துவமும் மனித சமுதாயம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  மனித இனங்கள் பற்றிய பிரச்சனை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால்,
  பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலாற்றை ஆராயும் விஞ்ஞானம்.இனங்களோ, எதார்த்தத்தில், தற்கால மனிதனது உடல் மாதிரியின் வரலாற்றுப் போக்கில் உருவான பூகோள வகைகளே. இந்த நூல் சோவியத் மானிட இயலின்  ஆராய்ச்சிமுறை  மெய் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு மானிட இயல் விவரங்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. மனித இனங்கள் உருவானதை மனிதனது தோற்றத்துடன் உரிய முறையில் இணைத்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

  மனிதர்களின்  மிக நெருக்கமான மூதாதைகள் உள்ளிட்ட புதைபடிவ மனிதக் குரங்குகள், பித்திக்காந்தி ரோப்பஸ், சீனாந்திரோப்பஸ் போன்ற மிகத்தொன்மைக்கால மனித விலங்குகள். பண்டை மனிதர்களான நியாண்டெர்தல்களை. அவர்களுடைய சந்ததிகள் -தற்கால வகை மனிதர்களின்  புதைபடிவங்கள் -ஆகியவை  பற்றிய மிகப் புதிய மெய்விவரங்கள் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.

 • This book Manitha Inangal is written by and published by New century book house.
  இந்த நூல் மனித இனங்கள், மிஹயீல் நெஸ்தூர்ஹ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manitha Inangal, மனித இனங்கள், மிஹயீல் நெஸ்தூர்ஹ், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,மிஹயீல் நெஸ்தூர்ஹ் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Manitha Inangal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சுகமோ சுகம்

அரக்கு மாளிகை

தகப்பன்சாமி

பட்டாம்பூச்சி

ஔவையின் அருள் மொழிக் கதைகள்

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

சின்னஞ்சிறு கதைகள் - Chinnanchiru Kathaigal

பிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal

நாற்பதினாயிரம் பாய்

அடுத்த வீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

easy english stories Tom Sawyer - The Adventures of Tom Sawyer

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

மின்னணு ஆளுகை - Minanu aalugai

Fruits

நமது உணவைப் பற்றிய உண்மைகள் - Namadhu Unavai Patriya Unmaigal

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

நிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk