நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. ராமசாமி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072685
Pages : 230
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாட்டி சொன்ன கதைகள் பஞ்ச பூதலிங்கத் தல புராணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக இருக்க முடியும் என்பதை ஒத்துக்கொண்டு பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்தகைய ஆய்வுகள் ஒரு தேசத்தின் சமுதாய வரலாற்றை முழுமையாக்கப் பயன்படும். உலகநாடுகளின் இப்பொதுப் போக்கிலிருந்து தமிழ் விலகிச் செல்லவில்லை. கல்விப்புல ஆய்வு முறையியலின் அடிப்படையான கூறுகளை கலை இலக்கியத் திறனாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் பேரா.அ.ராமசாமியின் இந்த நூல் அத்தகையதொரு ஆய்வு நூலே. தமிழக வரலாற்றில் அதிகம் ஆய்வு செய்யப்படாத நாயக்கர்களின் காலத்தை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை முதன்மையான சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழகச் சமுதாய வரலாற்றை முழுமையாக்குவதற்குப் பயன்படும் பல முடிவுகளை முன் வைத்துள்ளது.

  • இந்த நூல் நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும், அ. ராமசாமி அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும், அ. ராமசாமி, , Varalaru, வரலாறு , Varalaru,அ. ராமசாமி வரலாறு,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal

வார்சாவில் இருந்தேன்

பிரஹலாதா - Prakalaatha (Play)

தமிழ்பபேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

வேறு வேறு உலகங்கள் - Veru Veru Ulakangkal

வள்ளுவமும் வரலாறும்

மாறும் காட்சிகள் (ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியம்)

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2

நாயக்கர் காலம் (இலக்க்கியமும் வரலாறும்)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தாய் நில வரலாறு 1 - கோ. தங்கவேலு - Thaai nila varalaru 1 - Ko. Thangavelu

கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்

உலக நாடுகள் வரிசை இலங்கை

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

சோழர் கால ஆடற்கலை - Cholar Kaala Aadathikalai

Napoleon

ஆசியாவின் பேரொளி - Asiavin Peroli

நாகரிகங்கள் - Nagareegangal

மதுரை வீரன் கதை - Madurai Veeran Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாலு - Maalu

ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

புனைவின் நிழல் - Punaivin NIzal

ஈழத்து நாட்டார் பாடல்கள் - Ezhaththu Naattar Padalgal

ஏழாம் சுவை - Ezam Suvai

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் - Mullaippaattu

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

தோன்ற மறுத்த தெய்வம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk