பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

Poliviyavil Puratchi - பொலிவியாவில் புரட்சி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நா. தர்மராஜன் (Naa.Tharmaraajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414781
Pages : 182
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொது நிருவாகவியல் பேரண்டத்தில் உயிரினம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பென்ஜமின் டாங்கில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முழுவதிலும் பயணம் செய்து அங்குள்ள அரசியல், சமூக நிலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுபூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து எழுதிவரும் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர்.

  மறுகாலனியத்துக்கு மக்களுடைய தீவிரமான எதிர்ப்பு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தெருக்களில், கோகோ வயல்களில், சுரங்கங்களில் மற்றும் அரசாங்க மையங்களில்நடைபெற்ற சம்பவங்களை இவர் எழுதியிருக்கிறார். போராளிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் வானொலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் சிறு வர்த்தகர்கள், இவா மொராலெஸ்,வலதுசாரி முதலாளிகள் ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார்.  நகரங்களில் கிராமங்களிலும் உலகமயமாக்கலை எதிர்ப்பதற்கு படைப்புத் தன்மைள்ள புதிய திட்டங்களை அவை முன்வைக்கின்றன.  மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு இந்தப் புத்தகம் பயன்படும்.  ஏனென்றால் உலகமயமாக்கல் இங்கு உறுதிமிக்க எதிர்ப்பை சந்திக்கிறது.
 • This book Poliviyavil Puratchi is written by Naa.Tharmaraajan and published by New century book house.
  இந்த நூல் பொலிவியாவில் புரட்சி, நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poliviyavil Puratchi, பொலிவியாவில் புரட்சி, நா. தர்மராஜன், Naa.Tharmaraajan, Pothu, பொது , Naa.Tharmaraajan Pothu,நா. தர்மராஜன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Naa.Tharmaraajan books, buy New century book house books online, buy Poliviyavil Puratchi tamil book.

ஆசிரியரின் (நா. தர்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்க்ஸ் பிறந்தார்

இறைச்சிக்காடு - Iraichikaadu

ஜூராசிக் நாடு (old book - rare)

இந்தியப் பொருளாதாரம் (முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ) - Indiaya Porulatharam

கேப்டன் மகள் - captain Magal

அசோக் மேத்தாவின் 1857

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

ஹோ-சி-மின் ஜெயித்தது எப்படி?

என் வாழ்க்கை - En Vazhkai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


எட்டாம் உலகத் தமிழ் மாநாடு

நாதசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை

உங்கள் மகளை/மகனை படிப்பில், பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி - Ungal Magalai/Maganai Padippil, Panbil Sirandhavaraaga Uruvaakkuvadhu Eppadi

நீ... யார்? - Nee…Yaar?

தமிழுக்குப் பெருமை சேர்த்த துறவிகள்

ஈஸி இங்கிலீஷ் கிராமர்

சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்

பால் நிலாப் பாதை

தங்கத்தாமரை

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டெங்-ஹிசியோ-பிங் ஆற்றிய சொற்பொழிவு - Deng-Heesiyo-Bing Atriya Sorpolivu

கொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல் - Kongu Naatil Udalila Varaithal Kalai-Kuripaga Pachai Kuthal

உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி

A Collection of Short Stories & One - act Plays

நூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை - Noolaga Bayanpaattil Pudhiya Anugumurai

நீரினால் பரவும் நோய்கள் - Neerinaalum Paravum Noigal

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

சேதுபந்தனம் - Sethupandhanam

ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk