பொட்டல் கதைகள் - Pottal Kathaigal

Pottal Kathaigal - பொட்டல் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411507
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண்ணும் பெண்மையும் பொது நிருவாகவியல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பொன்னீலம் தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிக்குள் ஒருவர். இவரது புதிய தரிசனங்கள் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி சிறப்பித்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், கவிதை நூல், மொழிபெயர்ப்பு நூல்கள் பயண நூல் என்று இடையறாது பயணிக்கிறார் இவர்.

  தமிழ் இலக்கியத்தில் தீவிர மார்க்சிய கண்ணோட்ட படைப்பாளரான பொன்னீலன் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்தேசி சம்மேளனத்தில் தேசிய உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் பொதுச் செயலாளராகவும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கொச்சி பல்கலைக்கழகத்தின்அயல்மொழித் துறை 
   பேரவை உறுப்பினராகவும் இயங்கி வருகிறார்.

  அத்தாணிக் கதைகளின் தொடர்ச்சியாக வெளி வருகிறது இந்த 'பொட்டல் கதைகள்' எங்கள் பொட்டல் வட்டாரச் செவ்வல் காட்டுக்கதைகள்.  இவை பெரும்பான்மையும் என் நாட்குறப்புகளில் குறித்துத் தொகுக்கப்பட்டவை.  கதைகளை நான் அப்படியே தரவில்லை.  அதன் உள்ளழகு பளிச்சென்று தெரியும் வகையில் தலைசீவிப் பூமுடித்து, பொட்டும் வைத்திருக்கிறேன்.  கதைகளின் அசல் தன்மையில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாதவாறு இவைகளைக் கவனமாகச் செய்திருக்கிறேன்.

  பொன்னீலன்
 • This book Pottal Kathaigal is written by Ponneelan and published by New century book house.
  இந்த நூல் பொட்டல் கதைகள், பொன்னீலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pottal Kathaigal, பொட்டல் கதைகள், பொன்னீலன், Ponneelan, Kathaigal - Tamil story, கதைகள் , Ponneelan Kathaigal - Tamil story,பொன்னீலன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ponneelan books, buy New century book house books online, buy Pottal Kathaigal tamil book.

ஆசிரியரின் (பொன்னீலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தென்குமரி வட்டார வழக்குகள்

தேடல் - Thedal

நித்தியமானது (old book rare) - Nithyamaanadhu

ஜீவா என்றொரு மானுடன் - Jeeva Endroru Maanudan

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

மறுபக்கம் - Mrupakkam

எங்கள் ரகுநாதன் - Engal Ragunathan

அன்புள்ள… (old book - rare) - Anbulla…

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நாளைநமதே

அன்புள்ள… (old book - rare) - Anbulla…

செந்தூரச்சாரல் - Senthoorasaral

தொடரும் பயணங்கள்

25 அறிவுரைக் கதைகள் - 25 Arivurai Kathaigal

பார்த்த முதல் நாளே

கல்லிற்குக் கீழும் பூக்கள்

கலைச்செல்வி - Kalaiselvi

பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

முல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்

அப்பத்தாளும் ஒரு கல்யாணமும்

கவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal

Drawing & Colouring (4)

திசையெல்லாம் பெருவழி

விதை உற்பத்தி முறைகள் (old book - rare) - Vithai Urpathi Muraigal

சர்வதேச - தேசிய தினங்கள் - Sarvadesa -Desiya Thinangal

Simple English Grammar (IX-X Std)

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk