கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

Kana kanden thozhi - கனாக் கண்டேன் தோழி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் (Mukur.Sri.Lakshmi Narasimacharyar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936792
Pages : 199
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், காவியம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
பாரதியின் பார்வையில்... ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே மீராவும், தெற்கே ஆண்டாளும் இந்த பக்தியை சின்னஞ்சிறார் உள்ளத்தே வித்தெனப் பதித்த வித்தகர்களாகத் திகழ்கிறார்கள்.
  கண்ணனிடம் நாயக & நாயகி பாவத்தில் பக்தி செலுத்திய ஆண்டாள், மீரா ஆகியோரின் பக்திபூர்வமான பாடல்களை இன்றும் பக்தர்கள் பாடுகிறார்கள். கண்ணனிடம் மையல் கொண்டு, அவனையே மணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும்போல், அன்னை லட்சுமியே சீதையாகவும் ருக்மிணியாகவும் அவதாரம் செய்து ஸ்ரீமந் நாராயணன் கைத்தலம் பற்றியதை நாம் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பார்க்கிறோம்.

  இந்தத் திருக்கல்யாண வைபவங்களை இன்றளவும் மனதால் நினைத்து, பக்தர்கள் இறை மூர்த்தங்களுக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி அழகு பார்க்கிறார்கள். இந்த வைபவம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன; எதற்காக இதை நடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்த நூலில் பதிலளித்திருக்கிறார் ஸ்ரீ முக்கூர்.

  விசுவாமித்திர மகரிஷி ஒருமுறை வீம்புக்காக ஒரு போட்டி வைத்து, அதன் மூலம் அரிச்சந்திரன் & சந்திரமதி தம்பதியை பிரித்துவைத்து அபவாதம் தேடிக் கொண்டதையும், அதற்கு பிராயச்சித்தமாக ராமனையும் சீதையையும் சந்திக்க வைத்து அவர்களது திருமணத்தை நடத்திவைத்து அழகு பார்ப்பதையும் இந்த நூலில் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார்.

  அதேபோல், கண்ணனை நினைத்தே உருகிக் கிடந்த ருக்மிணி, வயதான அந்தணர் ஒருவர் துணையுடன் எப்படி கண்ணனின் கரம் பற்றினாள் என்பதையும், திருமலையில் வீற்றிருந்த ஸ்ரீனிவாசன் பத்மாவதியின் கரம் பற்ற குறத்தி வேடமெடுத்து மணம் செய்து கொண்ட விதத்தையும் ஸ்ரீ முக்கூர் சொல்லியுள்ள பாங்கு ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

  மணம் செய்துகொள்வதில் அவசரம் காட்டுவதுபோல், மணமுறிவுக்கும் அவசரம் காட்டும் அவலம் புகுந்துள்ள இன்றைய காலத்தில், ஸ்ரீமுக்கூர் காட்டும் அரிய விளக்கங்கள் தம்பதிகளுக்கிடையே தோன்றும் பிரிவினை எண்ணத்தைப் போக்கும் நல்மருந்தாகத் திகழ்கின்றன.

 • This book Kana kanden thozhi is written by Mukur.Sri.Lakshmi Narasimacharyar and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கனாக் கண்டேன் தோழி, முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kana kanden thozhi, கனாக் கண்டேன் தோழி, முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார், Mukur.Sri.Lakshmi Narasimacharyar, Aanmeegam, ஆன்மீகம் , Mukur.Sri.Lakshmi Narasimacharyar Aanmeegam,முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mukur.Sri.Lakshmi Narasimacharyar books, buy Vikatan Prasuram books online, buy Kana kanden thozhi tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பதஞ்சலி யோகம் - Pathanjali Yogam

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

Journeys with Ramakrishna

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 6)

சிலுவைப்பாடு

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 5)

திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

பிருந்தாவனம் - Brindavanam

ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்

ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர விஜயம் - Sri Sriraghavendra Vijayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

தீரன் சின்னமலை - Theeran chinnamlai

சரணாகதி - Saranaakathi

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk